BIA – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

இங்கிலாந்து செல்ல முற்பட்ட மூவர் விமான நிலையத்தில் கைது
சட்டவிரோதமாக இங்கிலாந்து செல்ல முற்பட்ட மூன்று தமிழர்கள் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலியான விசா மூலம் இங்கிலாந்து செல்ல முற்பட்ட யாழ்ப்பாணம், சாவகச்சேரி மற்றும் மல்லாவியைச் சேர்ந்த மூன்று இளைஞர்களையே இலங்கை குடிவரவு அதிகாரிகள் கைது செய்து குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

The post இங்கிலாந்து செல்ல முற்பட்ட மூவர் விமான நிலையத்தில் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

வெளிநாட்டுப் பணத்துடன் இந்திய வியாபாரி கைது
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து சென்னை செல்ல முற்பட்ட இந்திய வியாபாரியிடம் இருந்து சுமார் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கைக்கு வியாபார நோக்கில் வந்திருந்த 45 வயதுடைய இந்திய பிரஜை, மீண்டும் இந்தியா செல்லும் முகமாக கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக வைத்திருந்த 117,000 கனேடிய டொலர்கள் மற்றும் 19,000 யூரோக்கள் அடங்கிய வெளிநாட்டுப் பணம் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்ப பணம் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், மேற்படி நபரிற்கு 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

The post வெளிநாட்டுப் பணத்துடன் இந்திய வியாபாரி கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கட்டுநாயக்கா விமான நிலைய நுழைவாயிலை மறித்துள்ள இளைஞர்கள்
அரசியல் பிரமுகர்கள் நாட்டைவிட்டு தப்பிச் செல்லாத வண்னம் கட்டுநாயக்கா விமான நிலையத்தின் பிரதான நுழைவாயிலை இளைஞர்கள் மறித்துள்ளனர்.

கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் வாகனங்களைக் கொண்டு பிரதான நுழைவாயிலை மறித்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் விமானம் இன்று அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வந்து சென்றதாக தகவல்கள் வெளியாகியிருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

The post கட்டுநாயக்கா விமான நிலைய நுழைவாயிலை மறித்துள்ள இளைஞர்கள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.