Basil Rajapaksa – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

பசில் ராஜபக்ச ராஜினாமா
பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான பசில் ராஜபக்ச தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.

புதிய அரசியல் திருத்தம் நிறைவேற்றப்பட்டால், இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ள பசில் ராஜபக்ச, பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தானாகவே நீக்கப்பட்டிருப்பார். அதற்கு முன்னதாக தானாகவே பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தில் பிறந்த ஒரே ஒரு காரணத்தினால், எவ்வித நிதி சம்பந்தமான அறிவு, அனுபவமின்றி கடந்தகாலத்தில் நிதி அமைச்சராகவும் பசில் ராஜபக்ச பதவி வகித்து, இலங்கையின் பொருளாதாரத்தை அதலபாதாளத்தில் தள்ளியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post பசில் ராஜபக்ச ராஜினாமா appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பசிலின் மாளிகை வீட்டிற்கும் தீ வைப்பு 🎥
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் மல்வானை மாளிகை வீட்டிற்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.

முதலில் வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய மக்கள், பின்னர் வீட்டினுள் நுழைந்து பொருட்களை அடித்து நொறுக்கிய பின்னர், வீட்டிற்கு தீ மூட்டினர்.

பின்னர் நிலைமையை கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினர் ஸ்தலத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

The post பசிலின் மாளிகை வீட்டிற்கும் தீ வைப்பு 🎥 appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மொட்டுக் கட்சியின் மே தினக் கூட்டம்
பொதுஜன பெரமுனவின் மேதினக் கூட்டம் இன்று நுகேகொடவில் இடம்பெறவுள்ளது. இதில் பிரதமர் பங்குபெற மாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழமையாக ஒரு நாட்டை ஆளும் கட்சியின் மேதினக் கூட்டம் மிகப் பெரும் மக்கள் கூட்டத்துடன் இடம்பெறும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் ராஜபக்ச சகோதரர்களின் மொட்டுக் கட்சியின் மேதினக் கூட்டம் பல சவால்களை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரச பலத்தில், பலத்த முப்படையினரின் பாதுகாப்பில், குறைந்தளவு மக்களுடன் கூட்ட இடம்பெறும் சாத்தியமுள்ளது. இருப்பினும் பிரதமர் மகிந்த ராஜபக்ச கூட்டத்தில் பங்கு பற்ற மாட்டார் என்றே செய்திகள் தெரிவிக்கின்றன.

மொட்டு ஒன்று மலர்ந்திடத் துடிக்கும்

12/02/2018 அன்று பிரசுரமான கட்டுரை.

The post மொட்டுக் கட்சியின் மே தினக் கூட்டம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இந்தியாவுடன் ஐந்து பாதுகாப்பு தரப்பு உடன்படிக்கைகள் !!!
இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் ஐந்து பாதுகாப்பு துறை சார்ந்த ஒப்பந்தங்களை மேற்கொண்ட பின்னரே ஒரு பில்லியன் டொலர் கடனுதவியைப் பெற்றுள்ளதாக மக்கள் விடுதலை முன்னனியின் (JVP) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சுனில் ஹந்துன்நெத்தி  தெரிவித்துள்ளார்.

எவ்வித நிபந்தனைகளும் இன்றியே இந்தியா கடனுதவி செய்ததாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்திருந்தபோதிலும், அவரின் இந்திய விஜயத்திற்கு முன்னதாக அவசரமாக இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன எனவும் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

ஒரு பில்லியன் டொலர் கடனுதவி செய்த இந்தியாவுடன் ஐந்து ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதெனில், 1.5 பில்லியன் டொலர் கடனுதவி செய்யவிருக்கும் சீனாவுடன் எத்தனை ஒப்பந்தங்களோ???

The post இந்தியாவுடன் ஐந்து பாதுகாப்பு தரப்பு உடன்படிக்கைகள் !!! appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.