Bangladesh – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS
மருந்துப் பொருட்களை நன்கொடையாக வழங்கிய பங்களாதேஷ்
2.2 மில்லியன் டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருட்களை பங்களாதேஷ் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
புற்றுநோய் எதிர்ப்பு மருந்துவகைகள் உட்பட 79 வகையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களையே பங்களாதேஷ் வழங்கியுள்ளது.
மேற்படி நன்கொடையை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அவர்கள் கையளித்திருந்தார்.
The post மருந்துப் பொருட்களை நன்கொடையாக வழங்கிய பங்களாதேஷ் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.
இலங்கை – பங்களாதேஷ் இரண்டாவது டெஸ்ட் சமனிலையில் முடிவு
இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி சமனிலையில் முடிந்தது.
முதல் இனிங்ஸில் பங்களாதேஷ் அணி பெற்ற 513 ஓட்டங்களுக்கு ( மொமினுல் ஹக் – 176) பதிலாக இலங்கை அணி 713 ஓட்டங்களைக் குவித்தது (BKG.மெண்டிஸ் – 196, DM.டி சில்வா – 173, ARS.சில்வா 109).
இரண்டாவது இனிங்ஸில் விளையாடிய பங்களாதேஷ் அணி ஐந்தாவது நாள் ஆட்ட நிறைவின்போது ஐந்து விக்கட்களை இழந்து 307 ஓட்டங்களைச் பெற்றது ( மொமினுல் ஹக் – 105). இதன்மூலம், ஆட்டம் சமனிலையில் முடிவடைந்தது.
Photo : https://www.facebook.com/Official.Mominul.Haque/
இப்போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணியின் வீரர் மொமினுல் ஹக் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார். இவர் இரண்டு இனிங்ஸிலும் முறையே 176 மற்றும் 105 ஓட்டங்களைக் பெற்றிருந்தார். இதன்மூலம், ஒரே போட்டியின் இரண்டு இனிங்ஸிலும் சதம் அடித்த பங்களாதேஷ் அணியின் முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
The post இலங்கை – பங்களாதேஷ் இரண்டாவது டெஸ்ட் சமனிலையில் முடிவு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.
இலங்கை அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி
பங்களாதேஷ் டாக்காவில் நடைபெறும் மும்முனை கிரிக்கெட் போட்டித் தொடரில், இன்று நடைபெற்ற இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கான போட்டியில், இலங்கை அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் முதலில் துடுப்பெடுத்தாடியது. இலங்கை அணியின் அபாரமான பந்துவீச்சிற்கு முகம் கொடுக்க முடியாமல் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 82 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. பந்துவீச்சில் லக்மால் மூன்று விக்கெட்டுக்களையும், சமீர, பெரேரா,சந்தகன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி எவ்வித விக்கெட்டுகளையும் இழக்காமல் 83 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகனாக லக்மால் தெரிவு செய்யப்பட்டார்.
மும்முனை தொடரில் 15 புள்ளிகளுடன் பங்களாதேஷ் அணி முதலிடத்திலும், 9 புள்ளிகளுடன் இலங்கை அணி இரண்டாம் இடத்திலும், 4 புள்ளிகளுடன் சிம்பாவே அணி மூன்றாம் இடத்திலும் உள்ளன.
The post இலங்கை அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.