Arnold – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

யாழ் மாநகர மேயராக ஆனோல்ட், வர்தமானி மூலம் அறிவிப்பு
யாழ் மாநகர சபையின் மேயராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஆனோல்ட் யாழ் மாநரக மேயராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் உள்ளூராட்சி தேர்தல்கள் விரைவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், பொருளாதார நெருக்கடி நிலையைக் காரணம் காட்டி, ஜனாதிபதியின் விஷேட அதிகாரத்தின் மூலம் தேர்தல்கள் இடம்பெறாமல் செய்யப்படலாம் எனும் ஐயமும் அரசியல் கட்சிகளிடையே காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

The post யாழ் மாநகர மேயராக ஆனோல்ட், வர்தமானி மூலம் அறிவிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

யாழ் மாநகர சபை வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது
யாழ் மாநகர சபையின் 2023ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் சபையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

நேற்று(21/12) மேயர் மணிவண்ணனால் சமர்ப்பிக்கப்பட்ட 2023ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம், ஏழு வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.

45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ் மாநகர சபையில், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 11 வாக்குகளும், எதிராக 18 வாக்குகளும் பதிவாகின. 13 உறுப்பினர்களைக் தன்வசம் வைத்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) வாக்கெடுப்பின்போது வெளிநடப்பு செய்திருந்தது.

2020ம் ஆண்டு, யாழ் மாநகர சபையில் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டமையால், முன்னாள் மாநகர முதல்வர் எம்மானுவல் ஆனொல்ட் பதவி விலகியிருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.

The post யாழ் மாநகர சபை வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

யாழ் மேயர் உட்பட தமிழரசுக் கட்சியின் மூவருக்கு உயிராபத்து !!!
யாழ் மேயர் இ.ஆர்னோல்ட் உட்பட மிழரசுக் கட்சியின் மூவருக்கு உயிராபத்து உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இலங்கை காவல்துறை மா அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளதுடன், உரிய பாதுகாப்பை வழங்கும்படியும் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இது தொடர்பாக சுமந்திரன் காவல்துறை மா அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில், என்னைக் கொள்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டமை தொடர்பாக காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளதாக பத்திரிகைகள் மூலமாக அறிந்துள்ளேன்.

மேலும் கடந்தவாரம் யாழ் மேயர் இ.ஆர்னோல்ட்க்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கும் எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அக்கடிதத்தில் நானும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரான சயந்தனும் சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் இலக்கு வைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே எம் மூவருக்கும் உரிய பாதுகாப்பை வழங்குமாறு சுமந்திரன் அவர்கள் காவல்துறை மா அதிபரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

The post யாழ் மேயர் உட்பட தமிழரசுக் கட்சியின் மூவருக்கு உயிராபத்து !!! appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

யாழ்.மாநகர சபை மேயராக ஆர்னோல்ட்
யாழ்.மாநகர சபைக்குப் புதிய மேயரைத் தெரிவு செய்வதற்கான இன்றைய (26/03) கூட்டத்தில் இ.ஆர்னோல்ட் புதிய மேயராக அறிவிக்கப்பட்டார்.

மேயரைத் தெரிவு செய்வதற்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஆர்னோல்ட் 18 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்.

ஈ.பி.டி.பி சார்பாக போட்டியிட்ட ரெமிடியஸ் 13 வாக்குகளையும், தமிழ் தேசிய மக்கள் முன்னனி சார்பாக போட்டியிட்ட வி.மணிவண்ணன் 13 வாக்குகளையும் பெற்றனர்.

The post யாழ்.மாநகர சபை மேயராக ஆர்னோல்ட் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

யாழ் மாநகர சபை மேயராக ஆர்னோல்ட்
​​ யாழ் மாநகர சபை மேயராக திரு.இம்மானுவல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று (14/02) காலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடலின் பின்னர், யாழ் மாநகர சபை மேயராக ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டார்.

ஆரம்பத்திலிருந்தே ஆர்னோல்ட்தான் யாழ் மாநகர சபை முதன்மை வேட்பாளர் என்று இருந்தபோதிலும், இடையில் ஏற்பட்ட சில வேண்டாத சலசலப்புக்களின் பின்னர் வேறு சிலரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இருப்பினும், ஆர்னோல்ட் யாழ் மாநகர சபை மேயராக பதவியேற்பார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று உத்தியோகரீதியாக அறிவித்துள்ளது.

வரும் மார்ச் மாதம் 2ம் திகதி பதவியேற்பு வைபவம் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post யாழ் மாநகர சபை மேயராக ஆர்னோல்ட் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.