Sports news – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

உலக சாதனையுடன் இலங்கைக்கு தங்கம்
ஜப்பான் டோக்கியோவில் நடைபெற்றுவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் இலங்கை முதன் முதலாக தங்கம் வென்றுள்ளது.

ஆண்களுக்கான F46 ஈட்டி எறிதல் போட்டியில் உலக சாதனை நிகழ்த்தி தினேஷ் பிரியந்த தங்கம் வென்றுள்ளார்.

ஈட்டி எறிதலில் 2016ம் ஆண்டு பிறேஸில் ரியோவில் இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் ஏற்படுத்தப்பட்ட உலக சாதனையை (63.97m), பிரியந்த 67.79m தூரத்திற்கு எறிந்து முறியடித்துடன், புதிய உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் கஜபா படையணியில் கடமை புரிந்த தினேஷ் பிரியந்த, 2008ம் ஆண்டு கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற மோதலில் படுகாயமுற்று ஊனமடைந்தார். பின்னர் மாற்றுத் திறனாளிகளிற்கான விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் காட்டி, பல நாடுகளில் இடம்பெற்ற போட்டிகளில் தங்கம் வென்றிருந்தார்.

The post உலக சாதனையுடன் இலங்கைக்கு தங்கம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

சாதிக்க வயது தடையல்ல, ஆஸ்திரேலிய முதியவரின் உலகசாதனை
எம்மில் பலருக்கு வாழ்க்கையில் எதை சாதிப்பது? எதை சாதித்தால் வாழ்க்கையில் உணர்வூக்கம் ஏற்படும் என்பது புரியாத புதிராகவே உள்ளது. வாழ்க்கையின் சுழலோட்டத்தில் சிக்கிய சிறு துரும்புகள் போல நாம் சென்று கொண்டிருக்கிறோம். ஆனால் கீழே இடப்பட்ட பதிவு உங்களில் பலருக்கு புது உத்வேகத்தை தரும் என்பதில் ஐயமில்லை.

99 வயது நிரம்பிய ஜோர்ஜ் கொரோனஸ் என்ற ஆஸ்திரேலிய வயோதிபர் காமன்வெல்த் போட்டிகளில் 100-104 பிரிவினருக்கான ஆண்கள் பிரிவில் 50 மீட்டர் நீச்சல் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்.

ஜோர்ஜ் கொரோனஸ் வயது 99 (படம் : Australian Dolphins Swim Team)

இவர் தற்சமயம் நடைபெற்றுவரும் காமன்வெல்த் ஒத்திகை போட்டிகளில் கலந்துகொண்டு 50 மீட்டர் நீச்சல் போட்டியில் 56.12 வினாடியில் கடந்து முன்னைய உலக சாதனையை முறியடித்து புது உலக சாதனையை நிலைநிறுத்தியுள்ளார். இவர் அடுத்த மாதம் தனது நூறாவது பிறந்த தினத்தை பூர்த்தி செய்கிறார்.

இவர், தான் வயோதிபராயினும் மேலும் சாதனை புரிய எண்ணம் கொண்டுள்ளதாக கூறுகிறார்.

காமன்வெல்த் தடகள போட்டிகள் (Commonwealth Games) ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் (Gold Coast) நகரில் எதிர்வரும் ஏப்ரல் 04-15 நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post சாதிக்க வயது தடையல்ல, ஆஸ்திரேலிய முதியவரின் உலகசாதனை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர் சாம்பியன்
மெல்பெர்னில் நடந்து வந்த ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில், சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

(Picture : Roger Federer)

ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று (28/01) நடந்த இறுதி ஆட்டத்தில், ரோஜர் பெடரரை எதிர்கொண்டார் குரோஷிய வீரர் மரின் சிலிக். 3 மணி நேரம் 30 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில், மரின் சிலிக்கை  6-2, 6-7(5/7), 6-3, 3-6, 6-1 ஆகிய செட்களில் போராடி வீழ்த்தினார் ரோஜர் பெடரர்.

கிராண்ட்ஸ்லாம் பிரிவில் பெடரர் வெல்லும் 20-வது பட்டம் இதுவாகும். ஆஸ்திரேலியன் ஓபனில் 6-வதுமுறையாக கிண்ணத்தை வெல்கிறார்.

The post ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர் சாம்பியன் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஹாங்காங் ஓப்பன் பூப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து
இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஹாங்காங் ஓப்பன் பூப்பந்தாட்ட போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

நேற்று (25) நடந்த அரையிறுதிப் போட்டியில், தாய்லாந்தைச் சேர்ந்த இன்டானோனை எதிர்கொண்ட சிந்து, 21-17, 21-17 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார்.

இன்று (26) நடைபெறும் இறுதிப்போட்டியில், உலக பூப்பந்தாட்ட தரவரிசையில் முதலாவது இடத்தில் இருக்கும் தைவானைச் சேர்ந்த T.T.ஜிங் உடன் மோதவுள்ளார்.

The post ஹாங்காங் ஓப்பன் பூப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.