Vladimir Putin – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

புடினின் அறிவிப்பால் அதிர்ந்த உலகம்
ரஷ்ய அதிபர் விளாமிடிர் புடினின் அறிவிப்பால் உலகமே அதிர்ந்துள்ளது.

தனது நாட்டின் அணு ஆயுதப் படையணியை உஷார் நிலையில் இருக்கும்படி விளாமிடிர் புடின் அறிவுறித்தியுள்ளார். இந்த அறிவிப்பு முழு உலகையுமே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாக மேற்குலக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உலக நாடுகள் ரஷ்ய நாட்டின் மீது விதித்துள்ள தடைகள் மற்றும் வங்கிகளின் முடக்கம் போன்றவற்றால் ரஷ்யா பாரிய பொருளாதார விளைவுகளை எதிர்கொள்ளும். மேலும் ஐரோப்பிய நாடுகள் தமது வான் பரப்பில் ரஷ்ய விமானகள் பறப்பதற்கும் தடை விதித்துள்ளதுடன், ரஷ்ய நாட்டு ஊடகங்களையும் தடுத்துள்ளன.

இதனால் விரக்தியடைந்த ரஷ்ய அதிபர், இவ்வாறான அணு ஆயுத படைகள் தொடர்பாக அறிவுப்புகளை விடுப்பதாகவும் மேற்கத்தேய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

The post புடினின் அறிவிப்பால் அதிர்ந்த உலகம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இராணுவ நடவடிக்கையை அறிவித்தார் புடின்
ரஷ்யா ஜனாதிபதி விளாமிடிர் புடின் கிழக்கு உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கைக்கு அனுமதி வழங்கியுள்ளார். மேலும் உக்ரைன் படையினரை சரணடையுமாறும் அவர் அறிவித்துள்ளார்.

இதேவேளை அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையின் அவசர கூட்டத் தொடர் இடம்பெற்று வரும் இவ்வேளையில், புடினின் போர் அறிவிப்பு முழு உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

130,000 ரஷ்ய படையினர் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். எவ்வேளையிலும் பாரிய போர் இடம்பெறலாம் என அஞ்சப்படுகிறது.

The post இராணுவ நடவடிக்கையை அறிவித்தார் புடின் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அமெரிக்க – ரஷ்யா இடையேயான பதற்றத்திற்கு கடந்த நிர்வாகங்கள்தான் காரணம் – டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புட்டின் ஆகியோருக்கிடையில் நேற்று (16/07) (f)பின்லாந்து நாட்டில் உத்தியோகபூர்வ சந்திப்பு ஓன்று இடம்பெற்றது.

சந்திப்பின் முடிவில் ரஷ்யாவுடன் நல்ல உறவை எதிர்பார்ப்பதாக டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்காவின் கடந்த நிர்வாகங்கள்தான் அமெரிக்க – ரஷ்ய நாடுகளுக்கு இடையேயான பதற்றத்திற்கு முக்கிய காரணம் என டிரம்ப் குற்றம் சாட்டினார்.

Our relationship with Russia has NEVER been worse thanks to many years of U.S. foolishness and stupidity and now, the Rigged Witch Hunt!

— Donald J. Trump (@realDonaldTrump) July 16, 2018

The post அமெரிக்க – ரஷ்யா இடையேயான பதற்றத்திற்கு கடந்த நிர்வாகங்கள்தான் காரணம் – டிரம்ப் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

76% வாக்குகளைப் பெற்று மீண்டும் ரஷ்ய அதிபரானார் விளாமிடிர் புடின்
கடந்த ஞாயிறு (18/03) ரஷ்யாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 76% இற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று, மீண்டும் ரஷ்யாவின் அதிபரானார் விளாமிடிர் புடின். வரும் ஆறு வருடங்களுக்கு ரஷ்யாவின் ஜனாதிபதியாக புடின் பதவி வகிப்பார்.

பிரதான எதிர்க்கட்சி தலைவரான அலெக்ஸி நவல்னி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு புடின் அரசாங்கம் தடை விதித்திருந்தமையும், பல இடங்களில் இடம்பெற்ற தேர்தல் மோசடிகளுமே புடினின் இந்த பெரும் வெற்றிக்கு காரணம் என பல ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

1999ம் ஆண்டிலிருந்து ரஷ்யாவை ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ புடின் ஆண்வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புடினின் வெற்றிக்கு மேற்குலக நாட்டு தலைவர்களைத் தவிர ஏனைய நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Congratulations to President of Russia Mr. Vladimir Putin on his solid victory of the Presidential Election. We are confident in the Russian people’s ability to achieve new level of progress in country’s development under his leadership in the new term.

— Maithripala Sirisena (@MaithripalaS) March 19, 2018

The post 76% வாக்குகளைப் பெற்று மீண்டும் ரஷ்ய அதிபரானார் விளாமிடிர் புடின் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.