United Nations – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

56,000 சிறுவர்கள் போஷாக்கின்மை நிலையில் – UNICEF
இலங்கையில் 22.6 இலட்சம் சிறுவர்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்களுக்கான அமைப்பான யுனிசெப் (UNICEF) தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் போன்றன குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் பாதிப்பிற்கு முக்கிய காரணமாக இருப்பதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.

56,000 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் மிக மோசமான போஷாக்கின்மை நிலையிலுள்ளனர் என தெரிவித்துள்ள UNICEF நிறுவனம், அவர்களில் ஐந்து வயதிற்குட்பட்டவர்களுக்கு விரைவான மனிதாபிமான உதவிகள் மற்றும் சிகிச்சைகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை 48 இலட்சம் பிள்ளைகளுக்கு கல்வி கற்றலுக்கான வசதிகள் தேவைப்படுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post 56,000 சிறுவர்கள் போஷாக்கின்மை நிலையில் – UNICEF appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஐ.நா அமைப்பினால் நான்கு மாவட்டங்களுக்கு யூரியா
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் (UN-FAO) 780.1 மெற்றிக் தொன் யூரியா உரத்தை விவசாய அமைச்சிடம் வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் பதுளை மாவட்டங்களில் அரை ஏக்கருக்கும் குறைவான காணிகளில் நெற்செய்கை மேற்கொள்ளும் 15,619 விவசாயிகளுக்கு தலா ஐம்பது கிலோ யூரியா வீதம் இலவசமாகப் பகிர்ந்தளிக்கப்படும்.

யூரியா உரத்திற்கான தடையால் நாடு பொருளாதாரரீதியில் கடுமையாகப் பாதிப்படைந்தது. யூரியா தடை மற்றும் பொருளாதார வீழ்ச்சியால் விவசாயிகள் மிக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவற்றிலிருந்து மீட்சிபெற உதவுவதற்காகவே, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் (UN-FAO) பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இலவசமாக யூரியா உரத்தை வழங்கியுள்ளது.

The post ஐ.நா அமைப்பினால் நான்கு மாவட்டங்களுக்கு யூரியா appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

எகிப்தில் ரணில் – ஐ.நா செயலாளர் சந்திப்பு
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் அன்டோனியோவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

எகிப்து கெய்ரோ நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின்  காலநிலை மாற்றம் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள சென்றுள்ள ஜனாதிபதி முதற்கட்டமாக ஐ.நா செயலாளரைச் சந்தித்து தேசிய சுற்றுச்சூழல் கொள்ளைத் திட்டம் தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.

The post எகிப்தில் ரணில் – ஐ.நா செயலாளர் சந்திப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

டிரம்ப் – மைத்ரி சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் 73ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா, அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை சந்தித்துள்ளார்.

டிரம்ப்பினால் வழங்கப்பட்ட விசேட இராப்போசன விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட மைத்ரிபால சிறிசேனா மற்றும் அவரது மனைவி ஆகியோரை டிரம்ப் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வரவேற்றனர்.

The post டிரம்ப் – மைத்ரி சந்திப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.