Theresa May – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

தைப் பொங்கல் வாழ்த்து தெரிவித்த ​​பிரிட்டன் பிரதமர்
பிரிட்டன் பிரதமர்​ தெரேசா மே தமிழர்களுக்கு தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

‘வணக்கம்’ என்று தமிழில் ஆரம்பித்து, தனது வாழ்த்து செய்தியை காணொளியாக வெளியிட்டுள்ளார்.​

“To all British Tamils celebrating today and in the days to come, let me wish you all a happy Thai Pongal, and an auspicious year ahead. Iniya Thai Pongal Nalvazhthukkal.” – Prime Minister Theresa May pic.twitter.com/fWnUus4Wip

— UK Prime Minister (@Number10gov) January 14, 2018

பிரிட்டனில் உள்ள தமிழர்கள் அந்நாட்டிற்கு ஆற்றிய பங்கைளிப்பை நினைவுப்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு என குறிப்பிட்ட மே, தமிழ் சமூகத்தை வாழ்த்தியுள்ளார்.

The post தைப் பொங்கல் வாழ்த்து தெரிவித்த ​​பிரிட்டன் பிரதமர் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு முடிவு கட்டுங்கள் – டொனால்ட் டிரம்ப்
அண்மையில் ட்விட்டர் தளத்தில் தீவிர வலதுசாரி காணொளிகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிர்ந்ததை, இங்கிலாந்து பிரதமர் தெரேசா மே விமர்சித்திருந்தார்.

இதற்க்கு பதிலளித்த டொனால்ட் டிரம்ப், தன்மீது கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, இங்கிலாந்தில் நடக்கும் நாசகார தீவிர இஸ்லாமிய பயங்கரவாதத்தினை உற்றுநோக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

.@Theresa_May, don’t focus on me, focus on the destructive Radical Islamic Terrorism that is taking place within the United Kingdom. We are doing just fine!

— Donald J. Trump (@realDonaldTrump) November 30, 2017

The post இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு முடிவு கட்டுங்கள் – டொனால்ட் டிரம்ப் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.