STF – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

இலங்கை பாராளுமன்றத்திற்கே இந்த நிலமையெனில்…
நேற்று (23/11) பாராளுமன்ற அமர்வுகள் தொடங்கும் முன்னர், சபாநாயகரின் இருக்கை உட்பட அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களின் இருக்கைகளும் கடும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

விசேட அதிரடிப்படையினரும், இலங்கை காவல்துறையினரும், மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

மேலும் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் கடும் சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே உட்செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

பாராளுமன்றதிற்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த நிலமை எனில் சாதாரண இலங்கை மக்களை யார்தான் காப்பாற்றப்போறார்களோ தெரியாது !!!

The post இலங்கை பாராளுமன்றத்திற்கே இந்த நிலமையெனில்… appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அதிரடிப்படையினருடன் வலம் வரும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்
வவுனியாவில் நடந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரச்சார கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் திரு. M.A.சுமந்திரன் அவர்கள் துப்பாக்கி தாங்கிய அதிரடிப்படையினருடன் வருகை தந்தார்.

கட்சியின் தலைவர் திரு.சம்பந்தன் அவர்களே சாதாரண காவல்துறையின் பாதுகாப்புடன் வரும்போது, திரு.சுமந்திரன் மட்டும் துப்பாக்கி தாங்கிய அதிரடிப்படையின் பாதுகாப்புடன் வருகை தந்தார்.

2009ம் ஆண்டு போர் முடிவிற்கு வந்த பின்னர், இலங்கையில் அதிக பாதுகாப்புடன் வலம்வரும் ஒரே ஒரு தமிழர் திரு. M.A.சுமந்திரன் மட்டுமே.

The post அதிரடிப்படையினருடன் வலம் வரும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

விசேட அதிரடிப்படையினரின் விளக்கமறியல் நீடிப்பு
அரியாலை வசந்தபுரம் பகுதியில் கடந்த வருடம் (2016) அக்டோபர் மாதம் இனம்தெரியாதவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 24 வயதான இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். இந்த சூட்டு சம்பவம் தொடர்பாக புலனாய்வுப் பிரிவினரால் இரு விசேட அதிரடிப்படையினர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களை இன்று (23/01) யாழ் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, எதிர்வரும் பெப்ரவரி 6ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

The post விசேட அதிரடிப்படையினரின் விளக்கமறியல் நீடிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.