Sanath Jayasuriya – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

மாற்றம் நிச்சயமாகத் தேவை – சனத் ஜெயசூரியா
நடப்பு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் நிச்சயமாகப் பதவி விலக வேண்டும் என சனத் ஜெயசூரியா வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்குத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை இந்த அரசாங்கம் சரி செய்யும் என மக்கள் காத்திருந்தார்கள். ஆனால் அரசாங்கத்தினால் உரிய தீர்வினைப் பெற முடியாமல் போனதால்தான் மக்கள் வீதிக்கு இறங்கினார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இலங்கையில் நிச்சயமாக மாற்றம் ஒன்று தேவை எனக் குறிப்பிட்ட ஜெயசூரியா, தான் ஐந்து வருடங்கள் அரசியலில் இருந்ததாகவும், இனி அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் மக்கள் போராட்டத்தில் சனத் ஜெயசூரியா அண்மையில் பங்குபற்றியிருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.

The post மாற்றம் நிச்சயமாகத் தேவை – சனத் ஜெயசூரியா appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

சனத் ஜெயசூரியாவும் இணைந்தார் 🎥
இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் அதிரடி ஆட்டக்காரருமான சனத் ஜெயசூரியா நேற்று (15/04) காலிமுகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றி, அரசாங்கத்திற்கெதிரான தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.

இவரின் வருகை அங்கிருந்த பல இளைஞர், யுவதிகளுக்கு மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் கொடுத்திருந்ததை இந்த கானொளி மூலம் அறிந்துகொள்ள முடிந்தது.

முன்னாள் துடுப்பாட்ட வீரர்களான மாவன் அத்தப்பத்து, ரொஷான் மஹாநாம ஆகியோர் ஏற்கனவே ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றியிருந்ததுடன், வெளிப்படையாகவே அரசாங்கத்தை எதிர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post சனத் ஜெயசூரியாவும் இணைந்தார் 🎥 appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.