Sainthamaruthu – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

சாய்ந்தமருது முற்றுகையில் 6 சிறுவர்கள் உட்பட 15 பேர் உயிரிழப்பு, இருவர் தப்பியோட்டம்
கிழக்கு மாகாணம் சாய்ந்தமருது பிரதேசத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் மறைவிடமொன்றை விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டபோது இருபகுதினருக்குமிடையில் துப்பாக்கி சமர் இடம்பெற்றதாகவும், அதனைத் தொடர்ந்து வீட்டினுள் இருந்தவர்கள் குண்டுகளை வெடிக்க வைத்ததாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காவல்துறையினருக்கோ, விசேட அதிரடிப்படியினருக்கோ எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்புகள் இடம்பெற்ற வீட்டினுள் மூன்று ஆண்கள் (தற்கொலைதாரிகள் என நம்பப்படுபவர்கள்), மூன்று பெண்கள் மற்றும் ஆறு சிறுவர்களின் சடலங்களையும், வீட்டின் வெளியே மூன்று ஆண்களின் சடலங்களையும் காவல்துறையினர் மீட்டு கல்முனை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

The post சாய்ந்தமருது முற்றுகையில் 6 சிறுவர்கள் உட்பட 15 பேர் உயிரிழப்பு, இருவர் தப்பியோட்டம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

சாய்ந்தமருது பிரதேசத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை
​நாடளாவியரீதியில் தொடங்கப்பட்டுள்ள பாரிய தேடுதல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கிழக்கு மாகாணம் சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற ​தேடுதலின்போது இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை ஓன்று இடம்பெற்றுள்ளது.

விசேட அதிரடிப்படையினர் சந்தேகத்திற்கிடமான ஒரு கட்டிடத்தை சோதனை செய்ய முற்பட்டபோது அங்கிருந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து இரு பகுதியினருக்குமிடையில் கடும் துப்பாக்கி சண்டை இடம்பெற்றுள்ளது. சந்தேகத்திற்குரிய அந்த கட்டிடம் தற்கொலை அங்கிகள் தயாரிக்கும் இடம் என ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றபோதும் முழுமையான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.

The post சாய்ந்தமருது பிரதேசத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.