rocket – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது
இந்தியாவில் முதன் முதலாக தனியார் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட ராக்கெட் வெற்றிகரமாக  விண்ணில் செலுத்தப்பட்டதுள்ளது.

ஸ்கைரூட் எனும் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட விக்ரம்-S எனும் ரக்கெட் ஶ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. 200 பொறியியலாளர்கள் கொண்ட அணியினர் இந்த ராக்கெட்டை இரண்டு வருடகாலப் பகுதியினுள் செய்து முடித்துள்ளனர்.

6 மீட்டர் நீளமும், 0.375 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ராக்கெட் 545 kg நிறையுடையதாகும்.  மேற்படி தனியார் ராக்கெட் தயாரிப்பு முயற்சிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது வாழ்த்தினைத் தெரிவித்துள்ளார்.

A historic moment for India as the rocket Vikram-S, developed by Skyroot Aerospace, took off from Sriharikota today! It is an important milestone in the journey of India’s private space industry. Congrats to @isro & @INSPACeIND for enabling this feat. pic.twitter.com/IqQ8D5Ydh4
— Narendra Modi (@narendramodi) November 18, 2022

The post இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவராக தமிழர்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ – ISRO) தலைவராக கே.சிவன் என்ற தமிழர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கே.சிவன் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். 104 செயற்கைக் கோள்களை ஒரே ராக்கெட்டில் செலுத்திய சாதனைக்கு மூளையாக செயல்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமனம் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. வரும் 12ஆம் தேதி இஸ்ரோ தலைவராக பதவியேற்கவுள்ள கே.சிவன் மூன்றாண்டுகளுக்கு பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவராக தமிழர் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.