Oxygen – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

3,333 தொற்றாளர்கள், 145பேர் உயிரிழப்பு
இலங்கையில் டெல்டா வகை கொரோனாவின் தொற்றினால் 145பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் புதிதாக 3,333பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

முப்பது வயதிற்குட்பட்ட நால்வரும், முப்பது வயதிற்கும், 59 வயதிற்குமிடைப்பட்ட 24பேரும், அறுபது வயதிற்கு மேற்பட்ட 117பேரும் உயிரிழந்துள்ளனர். இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 9,951பேர் உயிரிழந்துள்ளார்கள்.

மேற்படி தரவுகள் இலங்கை சுகாதாரத் துறையினரால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ தரவுகள் ஆகும். இருப்பினும் உண்மையான உயிரிழப்புகள் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகம் என உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இந்தியா இலங்கைக்கு 150 மெற்றிக்தொன் ஒக்சிஜனை வழங்கி உதவியுள்ளது. சென்னை மற்றும் விசாகப்பட்டினத்திலிருந்து இரு கப்பல்கள் ஏற்கனவே இலங்கையை அடைந்துள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதுவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் தனிப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, இந்தியா அவசர உதவிகளை இலங்கைக்கு வழங்கி வருகிறது.

The post 3,333 தொற்றாளர்கள், 145பேர் உயிரிழப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இந்தியாவிலிருந்து 100 தொன் ஒக்சிஜன்
இந்திய கடற்படையின் சக்தி கப்பல் மூலம் 100 மெற்றிக்தொன் ஒக்சிஜன் இலங்கை கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் ஒரு தொகுதி ஒக்சிஜன் விரைவில் இலங்கை கொண்டுவரப்படுமென கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதேவேளை  நாளை இலங்கை கடற்படையின் கப்பல் ஒன்று சென்னையிலிருந்து 40 மெற்றிக்தொன் ஒக்சிஜனை கொண்டுவரவுள்ளது.

இலங்கையில் வேகமாகப் பரவிவரும் டெல்டா வகை கொரோனாவால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் தொற்றாளர்களுக்கு வழங்கப்படும் ஒக்சிஜனுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

The post இந்தியாவிலிருந்து 100 தொன் ஒக்சிஜன் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தொடரும் அவலம், இலங்கையில் 156பேர் உயிரிழப்பு
வேகமாகப் பரவிவரும் டெல்டா வகை கொரோனாவால் இலங்கையில் 156பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பிரதம அதிகாரி தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த 156 பேரில், முப்பது வயதிற்கும், அறுபது வயதிற்கும் இடைப்பட்ட 35பேரும் உள்ளடங்குகின்றனர். டெல்டா வகை கொரோனா விரைவாக நுரையீரலைத் தாக்குவதால், இளவயதினரும் பாதிப்புக்குள்ளாகி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

இலங்கை வைத்தியசாலைகளில் ஒக்சிஜன் பற்றாக்குறை கடுமையாக நிலவி வருவதால், அரசாங்கம் இந்தியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து திரவ ஒக்சிஜனை இறக்குமதி செய்யவுள்ளது.

இதேவேளை, தற்போது நிலவும் ஒக்சிஜன் தட்டுபாட்டினை சமாளிக்க வெளிநாடுகளை மட்டும் முழுமையாக நம்பி இருக்க முடியாதென பிரதி சுகாதார சேவைகள் அதிகாரியான வைதியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

11ம் திகதி வரையிலாக காலப்பகுதியில், இலங்கையில் 5,620 பொதுமக்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொடர்பான புள்ளி விபரங்களை அரசாங்கம் குறைத்தே வெளியிட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணி (JVP) உட்பட பிரதான எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

The post தொடரும் அவலம், இலங்கையில் 156பேர் உயிரிழப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.