Oman – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

ஓமான் பணிப்பெண்கள் விவகாரம், ஒருவர் கைது
டுபாயில் வேலை எனக் கூறி ஓமானுக்கு சட்டவிரோதமாக பெண்களை அழைத்துச் சென்றவரை இலங்கை காவல்துறையினர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

இன்று(19/11) இலங்கை திரும்பிய 44 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பல வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் உரிமையாளர் எனத் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்கா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரா, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அவர்களுக்கு விடுத்த வேண்டுகோளையடுத்து, வெளிநாட்டிற்கு ஆட்களைக் கடத்தல் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சட்டவிரோதமாக ஆட்களை அனுப்புவோரின் நடவடிக்கைகளை முறியடிக்க மிகக் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் நாடு தழுவியரீதியில் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஓமானில் இலங்கைப் பெண்கள் பாலியல் ஏலத்தில் விற்பனை

The post ஓமான் பணிப்பெண்கள் விவகாரம், ஒருவர் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஓமானில் இலங்கைப் பெண்கள் பாலியல் ஏலத்தில் விற்பனை
இலங்கையைச் சேர்ந்த 12 பெண்கள் ஓமானில் பாலியல் தொழிலிற்காக பகிரங்கமாக ஏலத்தில் விடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்று டுபாய் அபுதாபியில் வீட்டுப் பணிப்பெண் வேலைக்கு அமர்த்துவதாகத் தெரிவித்து, இரகசியமாக 12 பெண்களை ஓமானுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஓமானில் இடம்பெற்ற ஓமானியரின் கேளிக்கை விருந்தில் (party), அந்த 12 பெண்களும் பகிரங்கமாக ஏலத்தில் பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி சம்பவம் தொடர்பாக பாராளுமன்றில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்த்தன கேள்வி எழுப்பியிருந்தார். இது தொடர்பாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச பதிலளிக்கையில், குறித்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளதுடன், சில வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் விதிமுறைகளையும், நிதிகளையும் மீறி செயற்படுகின்றார்கள் எனவும் குற்றம் சாட்டினார்.

ஓமான் பணிப்பெண்கள் விவகாரம், ஒருவர் கைது

The post ஓமானில் இலங்கைப் பெண்கள் பாலியல் ஏலத்தில் விற்பனை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.