Namal Rajapaksa – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

நாமலிடம் CID விசாரணை
நாமல் ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 9ம் திகதி அலரி மாளிகையில் பிரதமருடன் இடம்பெற்ற சந்திப்புகளைத் தொடர்ந்து வெளியேறிய பொதுஜன பெரமுணவின் காடையர்களினால் ‘மைனா கோ கம’ மற்றும் ‘கோட்டா கோ கம‘  தாக்கப்பட்டமை தொடர்பாகவே விசாரணைகள் இடம்பெறுகின்றன.

விசாரணைகளுக்கு தாம் முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம் என நாமல் தெரிவித்துள்ளார்.

– ரணில் இருக்கப் பயமேன் –
2015 நல்லாட்சி அரசாங்க காலத்திலேயே தஜீதீனுடைய கொலை தொடர்பான வழக்கு விசாரணைகளில் இருந்து தப்பிய நாமலுக்கு, தற்போதைய நிலையில் மிக இலகுவாக எல்லா விசாரணைகளில் இருந்தும் தப்பிவிடுவார் என்பதில் சந்தேகமில்லை.

The post நாமலிடம் CID விசாரணை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மகிந்த, நாமல் உட்பட 17 பேர் வெளிநாடு செல்லத் தடை
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட 17 பேருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கொழும்பில் ‘மைனா கோ கம’ மற்றும் ‘கோட்டா கோ கம’ பகுதிகளில் தாக்குதலை நடத்தி, மக்களுக்கும் உடமைகளுக்கும் சேதத்தை ஏற்படுத்தியதாக, ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன தன்னையே முறைப்பாட்டாளராக பெயரிட்டு தாக்கல் செய்த வழக்கிலேயே இந்த வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, ஜொன்ஸ்ரன் பெர்னாண்டோ, பவித்திரா வன்னியாராச்சி மற்றும் காலி முகத்திடல் வன்முறைத் தாக்குதலை நேரடியாக வழிநடத்திய சனத் நிஷாந்த உள்ளிட்ட 17 பேருக்கு எதிராகவே வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post மகிந்த, நாமல் உட்பட 17 பேர் வெளிநாடு செல்லத் தடை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

திருகோணமலை கடற்படை முகாம் அருகே அணிதிரளும் மக்கள் 🎥
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தார் உட்பட பல முக்கிய அரசியல் புள்ளிகள் திருகோணமலை கடற்படை முகாமில் தங்கியுள்ளதாக பரவிவரும் செய்திகளை அடுத்து, பல பொதுமக்கள் கடற்படை முகாமின் பிரதான நுழைவாயிலிற்கு அருகில் அணிதிரளத் தொடங்கியுள்ளார்கள்.

இன்று காலை அலரி மாளிகையில் இருந்து உலங்குவானூர்தி மூலம் புறப்பட்ட மகிந்த ராஜபக்ச, திருகோணமலை கடற்படை முகாமில் இறங்கியுள்ளதாக செய்திகள் பரவத் தொடங்கியுள்ளன. இராணுவரீதியில் மிக பாதுகாப்புமிக்க திருகோணமலை கடற்படை முகாமிற்குள் மக்கள் எவருமே உள்நுழைய முடியாது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை கடற்படை முகாமிலிருந்து சிறிய விமானம் மூலம் இந்தியா அல்லது சீஸெல்ஷ் போன்ற நாடுகளுக்குத் தப்பிச் செல்லும் வாய்ப்புகளுமுண்டு!!!

The post திருகோணமலை கடற்படை முகாம் அருகே அணிதிரளும் மக்கள் 🎥 appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

நாமலுக்கு இலங்கைக்கான கனடா தூதுவரின் பதிலடி
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் ட்விட்டர் பதிவிற்கு, இலங்கைக்கான கனடா நாட்டு உயர் ஸ்தானிகர் டேவிட் மக்கினன் சிறப்பானதொரு பதிலடி கொடுத்துள்ளார்.

அதாவது, ஐ.தே.க, தமிழ்க் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகள் சர்வதேச பிரதிநிதிகளைச் சந்திப்பதற்குப்  பதிலாக, இலங்கை மக்களைச் சந்தித்பது சிறப்பாக இருக்கும் என்று நாமல் ராஜபக்ச பதிவிட்டிருந்தார்.

இதற்கு கனடா உயர் ஸ்தானிகர் “பொதுஜன பெரமுனவின் சில உறுப்பினர்கள் யாருடன் சந்திப்பை மேற்கொள்கிறார்கள் என்று நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

மொத்தத்தில் ஐ.தே.கட்சியோ அல்லது தமிழ்க் கூட்டமைப்பபோ செய்யவேண்டிய வேலையை கனடா உயர் ஸ்தானிகர் செய்துள்ளார்.

The post நாமலுக்கு இலங்கைக்கான கனடா தூதுவரின் பதிலடி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தப்பனும் மகனும் ஒரே கட்சியில் இணைந்தனர்
​​மஹிந்த ராஜபக்சவும், அவரது மகன் நாமல் ராஜபக்சவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சியில் இணைந்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் மஹிந்த ராஜபக்சவை ஆதரிக்காத பல உறுப்பினர்கள் உள்ளனர். இலங்கை சுதந்திரக் கட்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் செல்வாக்கு இன்னும் அதிகமாகவே உள்ளது. ஆகவே தான் நினைத்ததை செய்ய மஹிந்த ராஜபக்சவிற்கு சிறந்த கட்சியாக பொதுஜன பெரமுனவே உள்ளது.

எவ்வித அரச மட்ட ஆதரவின்றி கடந்த உள்ளூராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 40% வாக்குகளைப் பெற்று, ஐ.தே.க மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இப்போது பெரும் அரச மட்ட ஆதரவுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. எனவே வரும் தேர்தலில் தமது முழுப்பலத்தையும் பிரயோகித்து பெரு வெற்றியடைய முயற்சிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இருப்பினும் தேர்தல் காலத்தில் சிங்கள மக்களின் முடிவு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

மேலும் வரும் தேர்தலில் பொதுஜன பெரமுன வடக்கு கிழக்கிலும் நேரடியாகப் போட்டியிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post தப்பனும் மகனும் ஒரே கட்சியில் இணைந்தனர் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இந்திய பிரதமர் மோடியைச் சந்தித்த மஹிந்த மற்றும் நாமல்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய நாமல் ராஜபக்ச ஆகியோர் இந்திய பிரதமர் மோடியை டில்லியில் சந்தித்துள்ளனர்.

இலங்கை அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியலுடன் தொடர்புடைய சிலரை இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் அண்மையில் அழைத்து தனித்தனியே பேச்சு வார்த்தைகள் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post இந்திய பிரதமர் மோடியைச் சந்தித்த மஹிந்த மற்றும் நாமல் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.