Lunar eclipse – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

நாளை பூரண சந்திர கிரகணம்
நாளை (08/11) பூரண சந்திரகிரகணம் இடம்பெறவுள்ளது.

இலங்கையர்கள் சந்திரகிரகணத்தின் இறுதிப்பகுதியை காணக்கூடியதாக இருக்குமென கொழும்பு பல்கலைக்கழக பெளதீக விஞ்ஞானப் பிரிவின் ஆய்வுப் பிரிவு தலைவர் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை நேரப்படி சந்திர கிரகணம் நேர விபரங்கள் பின்வருமாறு,
ஆரம்ப நேரம் : பகல் 1.30
முழுமை அடையும் நேரம் : மாலை 4.29
முடிவடையும் நேரம் : மாலை 7.26

இலங்கையின் கிழக்கு திசையில் மாலை 5.48இன் பின்னரே சந்திரன் தோன்ற ஆரம்பிப்பதால், இலங்கையர்கள் கிரகணத்தின் இறுதிப் பகுதியைக் காணக்கூடியதாக இருக்கும் எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

The post நாளை பூரண சந்திர கிரகணம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.