LIOC – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையை உயர்த்தியது
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது.

ஒரு லீற்றர் பெற்றோல் 92 ஒக்டேன் 77 ரூபாவினாலும், 95 ஒக்டேன் 75 ரூபாவினாலும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேவேளை ஒரு லீற்றர் டீசல் 55 ரூபாவினாலும், சூப்பர் டீசல் 95 ரூபாவினாலும் உயர்த்தப்பட்டுள்ளது.

பெற்றோலின் புதிய விலை
92 ஒக்டேன் 254/=
95 ஒக்டேன் 283/=

கடந்த இரு நாட்களுக்கு முன்னர், இலங்கை இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனம் (LIOC) பெற்றோல், டீசல் விலையை உயர்த்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையை உயர்த்தியது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

டீசல், பெற்றோல் விலை அதிகரிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலருக்கு எதிரான ரூபாயின் வீழ்ச்சியால், பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக இலங்கை இந்திய எரிபொருள் கூட்டுஸ்தாபனத்தின் (LIOC) நிர்வாக இயக்குனர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

இதன்படி ஒரு லீட்டர் டீசலின் விலை 75 ரூபாயினாலும்,  ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 50 ரூபாயினாலும் அதிகரிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

டீசலின் புதிய விலை 214/=
பெற்றோலின் புதிய விலை 254/=

ரஷ்ய உக்ரைன் போர் தொடர்ந்து இடம்பெறுவதால் உலகளாவியரீதியில் எரிபொருள் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

The post டீசல், பெற்றோல் விலை அதிகரிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இன்றுமுதல் பெற்றோல், டீசலின் விலையை அதிகரிக்கிறது LIOC
இலங்கையில் இன்றுமுதல் பெற்றோல் மற்றும் டீசலின் விலையை அதிகரிக்கிறது லங்கா இந்தியன் எரிபொருள் நிறுவனம் (LIOC).

ஒரு லீட்டர் டீசலின் விலை 15 ரூபாவினாலும், ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 20 ரூபாவினாலும் அதிகரிக்கப்படுகிறது. LIOC இந்த மாதத்தில் இரண்டாவது தடவையாக எரிபொருள் விலையை அதிகரிக்கின்றது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலை அதிகரிப்புத் தொடர்பாக இதுவரை எவ்வித அறித்தலையும் விடுக்கவில்லை.

The post இன்றுமுதல் பெற்றோல், டீசலின் விலையை அதிகரிக்கிறது LIOC appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.