Leptospirosis – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

எலிக்காய்ச்சலினால் 7பேர் உயிரிழப்பு
யாழ் மாவட்டத்தில் பரவிவரும் எலிக்காய்ச்சலால் இதுவரை 6பேர் உயிரிழந்துள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58பேர் எலிக்காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும் எலிக்காய்ச்சல் தொடர்பான பாதிப்புகள் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், தாம் எலிக்காய்ச்சல் தொற்றின் பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தொடந்தும் அவதானித்து வருவதாகவும் யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாக இயக்குனர் வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எலிக்காய்ச்சல் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு செயற்பாடுகள் மக்கள் மத்தியில் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

The post எலிக்காய்ச்சலினால் 7பேர் உயிரிழப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் பரவிவரும் இனம்தெரியாத ஒருவகை காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நிர்வாக இயக்குனர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

20 வயதிற்கும் 65 வயதிற்கும் உட்பட்டவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள திரு சத்தியமூர்த்தி, இந்த மர்ம காய்ச்சலின் அறிகுறிகள் எலிக்காய்ச்சலுக்கு ஒப்பான அறிகுறிகளாகக் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் இதனை உறுதி செய்ய, இரத்த மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.