Kyiv – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

உக்ரைன் தலை நகரை நோக்கி 65km நீளமான ரஷ்ய வாகன தொடரணி
உக்ரைனின் தலைநகரான கிய்வை நோக்கி ரஷ்யாவின் மிக நீண்ட வாகனத் தொடரணி நகர்ந்துகொண்டிருக்கிறது.

செய்மதி நிறுவனமான மக்ஸர் டெக்னோலஜிஸ் வெளியிட்டுள்ள செய்மதிப் படங்களில், தலைநகருக்கு வடக்கே உள்ள இவான்கிவ் பிரதேசத்தில் 65km நீளத்திற்கு வாகனத் தொடரணி நகர்ந்துகொண்டிருப்பது செய்மதியால் கண்டறியப்பட்டுள்ளது.

உலக நாடுகளின் கடும் எதிர்ப்பின் மத்தியிலும் ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கையை இன்னும் மிக பெரிய அளவில் முடக்கிவிட்டுள்ளமை இதன் மூலம் புலப்படுகிறது. பெரும்பாலும் இன்று அல்லது நாளை உக்ரைனின் தலைநகரை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யா ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது!

The post உக்ரைன் தலை நகரை நோக்கி 65km நீளமான ரஷ்ய வாகன தொடரணி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

சில மணி நேரத்தில் உக்ரைன் தலைநகர் வீழும் – உக்ரைன் ஜனாதிபதி
ரஷ்ய படைகள் இன்னும் சில மணிநேரத்தில் உக்ரைன் தலைநகரம் கிய்வைக் கைப்பற்றுவார்கள் என உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமெர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, தமது படைகளின் எதிப்பினை ரஷ்ய படைகள் முறியடித்து தலைநகரைக் கைப்புற்றி கோரத் தாண்டவம் ஆடுவார்கள், இன்றைய இரவு எமக்கு கடினமான ஒரு இரவாக இருக்கும். உக்ரைனின் விதி தற்போது தீர்மானிக்கப்பட்டுகொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post சில மணி நேரத்தில் உக்ரைன் தலைநகர் வீழும் – உக்ரைன் ஜனாதிபதி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

1941 இன் பின்னர் உக்ரைன் தலை நகரில் குண்டு மழை
1941இல் ஹிட்லரின் படையினர் உக்ரைன் தலைநகர் கிய்வ் மீது நடத்திய குண்டுத் தாக்குதல்களின் பின்னர், தற்போதுதான் பெரும் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்வதாக உக்ரைனின் வெளிவிவகார அமைச்சர் டிமிற்றோ குலேபா தனது  டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

அன்று தாம் அந்த தாக்குதல்களை முறியடித்ததாகவும், அதேபோல் ரஷ்யாவின் தாக்குதல்களையும் முறியடிப்போம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் உலக நாடுகள் ரஷ்யாவை தனிமைப்படுத்த வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Horrific Russian rocket strikes on Kyiv. Last time our capital experienced anything like this was in 1941 when it was attacked by Nazi Germany. Ukraine defeated that evil and will defeat this one. Stop Putin. Isolate Russia. Severe all ties. Kick Russia out of everywhete.
— Dmytro Kuleba (@DmytroKuleba) February 25, 2022

The post 1941 இன் பின்னர் உக்ரைன் தலை நகரில் குண்டு மழை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.