Kokkuvil – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

கொக்குவிலில் 90 பேர் கொண்ட வாள்வெட்டுக்குழுவை சுற்றிவளைத்த பொதுமக்கள்
கொக்குவில் பகுதியில் பட்டப்பகலில் வன்முறையில் ஈடுபடவந்த வாள்வெட்டுக் குழுவை ஊர் மக்கள் சுற்றிவளைத்துப் பிடித்துள்ளனர்.

சுமார் 30 மோட்டார் சைக்கிள்களில் வந்த 90 வரையிலான இளைஞர்களையே பொதுமக்கள் பிடிக்க முயன்றனர். இருப்பினும் 4 பேர் மட்டுமே பிடிபட்டுள்ளதுடன், 7 மோட்டார் சைக்கிள்களையும் பொது மக்கள் கைப்பற்றியுள்ளனர்.

பிடிபட்டவர்களையும், மோட்டார் சைக்கிள்களையும் மக்கள் யாழ் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இங்கே கவனிக்கப்படவேண்டிய முக்கிய விடயம், 30 மோட்டார் சைக்கிள்களில்  90 பேர் வரையில், அதுவும் பட்டப்பகலில் ஒன்றாக வருகிறார்கள் என்றால், வாள்வெட்டுக் குழுவினர் அசாதாரண வளர்ச்சியடைந்துள்ளனர் என்றே புலப்படுகிறது.

இது தொடர்பாக காவல்துறையின் பாதுகாப்புடன் வலம் வரும் யாழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை!!

சாதாரண பொதுமக்களால் எதுவும் செய்யமுடியாது என்ற அதீத நம்பிக்கையிலேயே, சில நூறு காவலிகளை இலங்கை புலனாய்வுப் பிரிவு யாழில் வளர்த்து வருகிறது.

The post கொக்குவிலில் 90 பேர் கொண்ட வாள்வெட்டுக்குழுவை சுற்றிவளைத்த பொதுமக்கள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மீண்டும் வாள்வெட்டு, எண்மர் கைது, காவல்துறையினரின் விடுமுறைகள் ரத்து
கொக்­கு­வி­ல் பகுதியில் நேற்று முன்­தி­னம் (26/04) இடம்­பெற்ற வாள்­வெட்­டுச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் என்ற சந்தேகத்தின் அடிப்­ப­டை­யில் இரு­வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஆவா குழுவின் ஒளிப்படத்தில் இருந்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் மானிப்பாய் காவல்துறையினரால் ஆறுபேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

மேற்படி இளைஞர்கள் சந்தேகத்தின் அடிப்­ப­டை­யில் கைது செய்யப்பட்டிருப்பதால், இவர்கள்தான் உண்மையில் வாள்வெட்டில் ஈடுபட்டார்களா என்பது குறித்து எவ்வித தகவல்களும் தெரியவில்லை.

கடந்த ஞாயிற்றுகிழமை (22/04) சாவகச்சேரிப் பகுதியில் மூன்று வீடுகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாள்வெட்டு சம்பவங்களையடுத்து, யாழ் பிராந்திய காவல்நிலையங்களில் கடமையாற்றும் காவல்துறையினரின் விடுமுறைகள் யாவும் மறுஅறிவித்தல்வரை இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

The post மீண்டும் வாள்வெட்டு, எண்மர் கைது, காவல்துறையினரின் விடுமுறைகள் ரத்து appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

யாழில் ஆவா குழு உறுப்பினர் ஒருவர் கைது
கொக்குவில் பகுதியைச்சேர்ந்த 17 வயதுடைய ஆவா குழுவின் உறுப்பினர் ஒருவர் இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் யாழ்பாணம், கோப்பாய், மானிப்பாய் பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சம்பவங்களுடன் தொடர்புடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post யாழில் ஆவா குழு உறுப்பினர் ஒருவர் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.