Karunanidhi – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

கலைஞரின் மறைவிற்கு இலங்கை ஜனாதிபதி இரங்கல்
கலைஞர் கருணாநிதியின் மறைவிற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தனது இரங்கலை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் மூத்த அரசியல் தலைவருமான மு.கருணாநிதி அவர்களின் மறைவுச் செய்தி என்னை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது. அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், ஆதரவாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.

— Maithripala Sirisena (@MaithripalaS) August 7, 2018

இதேவேளை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் தனது இரங்கலை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மறைவை அறிந்து துயருற்றேன். தமிழ் இலக்கியத்துக்கும் சினிமாவுக்கும் அரசியலுக்கும் அவர் ஆற்றிய பங்களிப்புகள் இணையற்றவை.

— Mahinda Rajapaksa (@PresRajapaksa) August 7, 2018

கலைஞர் அவர்களின் மறைவால் துயருறும் மில்லியன்கணக்கானோரோடு நானும் இணைகிறேன். அவரது குடும்பத்தினருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும், எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

— Mahinda Rajapaksa (@PresRajapaksa) August 7, 2018

The post கலைஞரின் மறைவிற்கு இலங்கை ஜனாதிபதி இரங்கல் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கலைஞர் கருணாநிதி காலமானார்
கலைஞர் கருணாநிதி (95) இன்று (07/08) மாலை 6.10 மணியளவில் காவேரி மருத்துவமனையில் காலமானார்.

கடந்த 11 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலைஞர் கருணாநிதி, சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

கலைஞரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் தமது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Kalaignar Karunanidhi stood for regional aspirations as well as national progress. He was steadfastly committed to the welfare of Tamils and ensured that Tamil Nadu’s voice was effectively heard. pic.twitter.com/l7ypa1HJNC

— Narendra Modi (@narendramodi) August 7, 2018

The post கலைஞர் கருணாநிதி காலமானார் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கலைஞர் கருணாநிதி அண்ணா அறிவாலயத்திற்கு திடீர் விஜயம்
karunanidhi tamil nadu

உடல்நலக்குறைவு காரணமாக ஓய்விலிருந்த திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் கலைஞர் கருணாநிதி (வயது 93), திடீரென அண்ணா அறிவாலயத்திற்கு விஜயம் செய்தார்.

கலைஞரின் இந்த விஜயம் தி.மு.க ஆதரவாளர்கள், தொண்டர்கள் என அனைவரையும் உற்சாகப்படுத்தியது. கடந்த ஒரு வருட காலமாக பூரண ஓய்விலிருந்த கலைஞர், சில வாரங்களுக்கு முன்னர் முரசொலி பத்திரிகை அலுவலகத்திற்கு சென்றிருந்தார்.

இதேவேளை, தேர்தல் சூடு பிடித்துள்ள ஆர்.கே நகர தொகுதிக்கும், கலைஞர் செல்வாரென அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

karunanidhi tamil nadu

The post கலைஞர் கருணாநிதி அண்ணா அறிவாலயத்திற்கு திடீர் விஜயம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.