Kanakarayankulam – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

கனகராயன்குள காவல்துறை பொறுப்பதிகாரியிடம் விசாரணை
கனகராயன்குளத்தில் 14 வயது பாடசாலை மாணவி உட்பட மூவரை மிலேச்சத்தனமாக தாக்கிய காவல்துறை நிலைய பொறுப்பதிகாரியிடம் இலங்கை மனித உரி­மை ஆணைக்குழு விசாரணை நடத்தியுள்ளது.

வவு­னி­யா­வி­லுள்ள இலங்கை மனித உரி­மை­கள் பிராந்­திய அலு­வ­ல­கத்­தில் சுமார் இரண்­டரை மணித்­தி­யா­ல­யங்­கள் விசாரணை இடம்பெற்று வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

The post கனகராயன்குள காவல்துறை பொறுப்பதிகாரியிடம் விசாரணை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரிக்கெதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
கனகராயன்குளம் பகுதியில் மாணவி உட்பட மூவர் மீது மிலேச்சத்தனமாக தாக்குதல் நடத்திய காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரிக்கெதிராக மாணவர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் கனகராயன்குளத்தில் இன்று (11/09) பெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கனகராயன்குளத்தில் 14 வயது மாணவி உட்பட மூவர் மீது காவல்துறை அதிகாரி தாக்குதல்

The post காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரிக்கெதிராக கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கனகராயன்குளத்தில் 14 வயது மாணவி உட்பட மூவர் மீது காவல்துறை அதிகாரி தாக்குதல்
வவுனியா வடக்கு கனகராயன்குள காவல்துறை நிலைய பொறுப்பதிகாரியின் மிலேச்சத்தனமான தாக்குதலில் தந்தை (வயது 42) உட்பட, மகள் (வயது 14) மற்றும் மகன் (வயது 16) என மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முஸ்லிம் உணவகத்தின் உரிமையாளரிற்கு நெருக்கமான கனகராயன்குள காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி, உணவகத்திற்கு காணி வழங்கிய நில உரிமையாளரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

தாக்குதலை தடுக்க வந்த நில உரிமையாளரின் மகனை கழுத்தை நெரித்து தள்ளியுள்ளார். கைக்குழந்தையுடன் கணவனைக் காப்பற்ற வந்த மனைவியை தள்ளி விழுத்தியுள்ளார். மற்றும் நில உரிமையாளரின் மகளை காலால் எட்டி வைத்தில் உதைந்துள்ளர்.

ஊர் இளைஞர்களின் ஒத்துழைப்புடன் காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி மீது மாங்குள காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post கனகராயன்குளத்தில் 14 வயது மாணவி உட்பட மூவர் மீது காவல்துறை அதிகாரி தாக்குதல் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.