Kamal Haasan – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

ரஜினிகாந்தின் எதிரிகள்
ரஜினிகாந்த் ஆன்மீக அரசியலை முன்னெடுத்தால் அதை எதிர்ப்பேன் என்று கமல் கூறியது தொடர்பாக ரஜினியிடம் கேட்கப்பட்டபோது, அதற்கு கீழ்வருமாறு ரஜினிகாந்த் பதிலளித்தார்.

“கமல் எனக்கு எதிரி இல்லை. அவரை நான் எதிர்க்கப்போவதும் இல்லை. ஏழ்மை, வேலையில்லா திண்டாட்டம், லஞ்சம், ஏழைகளின் கண்ணீர், விவசாயிகள் பிரச்சனை, மீனவர்கள் பிரச்சனை, ஈழத்தமிழர் பிரச்சனை ஆகியவைதான் என்னுடைய எதிர்கள்.

நிறைய பேசுவதால் எதிரிகள்தான் அதிகமாவார்கள். இதுவரை தமிழகத்தில் பேசி பேசியே அரசியல் செய்துவிட்டார்கள். இனி அது மாற வேண்டும்” என்று கூறியுள்ளார்.

The post ரஜினிகாந்தின் எதிரிகள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கட்சியின் பெயரை அறிவித்தார் கமல்ஹாசன்
நேற்று (21/02) மாலை மதுரையில் நடந்த கூட்டத்தில் கட்சியின் பெயர் மற்றும் கட்சிக் கொடி என்பவற்றை அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன்.

“மக்கள் நீதி மய்யம்” என்பதே கட்சியின் பெயராகும். கட்சி கொடியானது, வெண்ணிற பின்புலத்தில் சிவப்பு,வெள்ளை நிறத்திலான இணைந்த கரங்களின் நடுவே நட்சத்திரம் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்திற்கு கமல்ஹாசனுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் பங்குபற்றியிருந்தார்.

இங்கு பேசிய கமல்ஹாசன், “நான் மக்களின் கருவி மட்டுமே தலைவன் அல்ல. இனி நமக்கு நிறைய கடமை இருக்கிறது. இது ஒருநாள் கொண்டாட்டம் அல்ல. நாம் சமைக்க இருக்கும் மக்கள் ஆட்சியின் ஒரு பருக்கை சோற்றை உதாரணமாக்கி இருக்கிறேன். இந்த சோற்றுப் பருக்கையை தொட்டு பார்க்க நினைப்பவர்கள் தொட்டுப் பாருங்கள், விரல் சுடும், இந்த சோற்றுப் பருக்கையை தொட்டு பார்த்தால் ஊழலில் தோய்ந்த உங்களின் கை விரல் சுடும்” என்று குறிப்பிட்டார்.

The post கட்சியின் பெயரை அறிவித்தார் கமல்ஹாசன் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கமல்ஹாசனின் அரசியல் பயணத் தொடக்கத்திலேயே அரசியல் விளையாட ஆரம்பித்துள்ளது
மூத்த நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை இன்று (21/02) முன்னாள் இந்திய ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான மறைந்த திரு. அப்துல்கலாம் வீட்டிலிருந்து ஆரம்பித்தார்.

இந்நிலையில் இன்று காலை இராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பயின்ற பள்ளிக்குச் செல்ல நினைத்த கமலுக்கு அனுமதி இல்லை என மண்டபம் ஒன்றிய தொடக்க கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த தடைவிதிப்பின் பின்னணியில் முழு அரசியல் உள்ளதென்பதை தெளிவாக உணரமுடிகிறது.

இதுபற்றி கமல்ஹாசன் தெரிவிக்கையில், “நான் பள்ளிக்குச் செல்வதை தான் தடுக்க முடியுமே தவிர. பாடம் படிப்பதைத் தடுக்க முடியாது. ‘தடைகளை வென்றே சரித்திரம் படைப்பவன்’ என என் படத்தின் பாடல் வரும். அப்படித்தான் படிக்க வேண்டும் என்றால் அதையும் செய்யலாம்.” என்று குறிப்பிட்டார்.

The post கமல்ஹாசனின் அரசியல் பயணத் தொடக்கத்திலேயே அரசியல் விளையாட ஆரம்பித்துள்ளது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அப்துல்கலாம் வீட்டிலிருந்து கமல்ஹாசனின் அரசியல் பயணம் ஆரம்பம்
மூத்த நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை இன்று (21/02) முன்னாள் இந்திய ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான மறைந்த திரு. அப்துல்கலாம் வீட்டிலிருந்து ஆரம்பித்தார்.

இதுபற்றி கமலஹாசன் தனது ட்விட்டர் தளத்தில்,”பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன், கலாமின் இல்லத்திலும், இல்லத்தாரிடமும். அவர் பயணம் துவங்கிய இடத்திலேயே நானும் என் பயணத்தைத் தொடங்கியதை பெரும்பேறாக நினைக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன், கலாமின் இல்லத்திலும், இல்லத்தாரிடமும். அவர் பயணம் துவங்கிய இடத்திலேயே நானும் என் பயணத்தைத் தொடங்கியதை பெரும்பேறாக நினைக்கிறேன். #maiam

— Kamal Haasan (@ikamalhaasan) February 21, 2018

The post அப்துல்கலாம் வீட்டிலிருந்து கமல்ஹாசனின் அரசியல் பயணம் ஆரம்பம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.