Joseph Pararajasingham – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

ஜோசப் பர­ரா­ஜ­சிங்­கத்தின் படுகொலையில் பிள்ளையானுக்கு நேரடித் தொடர்பு !!
2005ம் ஆண்டு நத்­தார் தின நள்­ளி­ரவு ஆரா­த­னை­யின்­போது, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜோச பர­ரா­ஜ­சிங்­கம் சுட்­டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிள்ளையானுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக முதலாம், மற்றும் இரண்டாம் எதிரிகள் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்தை மட்­டக்­க­ளப்பு மேல் நீதி­மன்­றம் ஏற்­றுக்கொண்­டுள்ளது.

பிள்ளையான் எனப்படும் சிவ­நே­ச­துரை சந்­தி­ர­காந்­தன் உட்பட ஆறு பேர் சேர்ந்தே இந்தப் படுகொலையை செய்தோம் என முதலாம், மற்றும் இரண்டாம் எதிரிகள் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

ஜோசப் பர­ரா­ஜ­சிங்­கத்தின் படுகொலைக்கு யார் உத்தவிட்டார்கள் என்று பிள்ளையான் ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவாரா?? கொலை செய்ய உத்தரவிட்டவர்களை நீதிமன்றம் கண்டு பிடிக்குமா?? போன்றவற்றை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

2005ல் ஜோசப் பர­ரா­ஜ­சிங்­கத்தின் படுகொலை இடம்பெற்று சரியாக மூன்று வருடங்களில், மகிந்த ராஜபக்ச பிள்ளையானை கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக நியமித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post ஜோசப் பர­ரா­ஜ­சிங்­கத்தின் படுகொலையில் பிள்ளையானுக்கு நேரடித் தொடர்பு !! appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

12ம் ஆண்டு நினைவில் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்
​தமிழ் தேசியத்தின் சிறந்ததொரு நேர்மையான அரசியல் தலைவராக விளங்கிய ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைகின்றது. மட்டக்களப்பில், 2005ம் ஆண்டு 24ம் திகதி நள்ளிரவு நத்தார் திருப்பலியின்போது, இலங்கை அரசின் கைக்கூலிக்களால் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார்.

தமிழ் தேசியத்திற்கு அன்னார் ஆற்றிய சேவைகளை மதித்து, தமிழீழ விடுத்தலைப் புலிகள் ‘மாமனிதர்‘ விருது வழங்கியிருந்தனர். அத்துடன் வன்னியில் விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களும் அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தார்.

கொலை செய்யச் சொன்னவர்களும், செய்தவர்களும் இன்னும் இலங்கையில் சுதந்திரமாக நடமாடிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது வேதனையான ஒரு விடயம்.

நல்லாட்சி அரசாங்கமும் எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. தமிழக் கூட்டமைப்பும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாகவும் தெரியவில்லை.

The post 12ம் ஆண்டு நினைவில் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.