Jeevan Thondaman – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

அரசிற்கு எதிராக வாக்களிக்கவுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசிற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பலகட்ட கலந்துரையாடல்களின் பின்னர் தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இம்முடிவு சம்பந்தமாக ஆளும் கட்சியின் தலைவர்கள், எதிர்க்கட்சியின் தலைவர் மற்றும் பாராளுமன்றில் சுயமாகச் செயற்படும் அணியினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Ceylon Workers' Congress, after extensive discussions, has collectively taken a decision to vote against the present government.
The decision has been communicated to the party leaders of the ruling party, the opposition and the independents.
— Jeevan Thondaman (@JeevanThondaman) April 25, 2022

The post அரசிற்கு எதிராக வாக்களிக்கவுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

வியாழேந்திரன், ஜீவன் தொண்டமான் ராஜாங்க அமைச்சர்களாக நியமனம்
தமிழர்களான சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் ராஜாங்க அமைச்சர்களாக நியமனம் பெற்றுள்ளனர்.

வியாழேந்திரன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு நாடாளுமன்றதிற்கு தெரிவானார். இவரிற்கு தபால் சேவை மற்றும் வெகுஜன ஊடக அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை மலையகத்தில் தொழிளாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜீவன் தொண்டமான்,  பொதுஜன பெரமுன கட்சியியுடன் இணைந்து போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார். இவரிற்கு தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

The post வியாழேந்திரன், ஜீவன் தொண்டமான் ராஜாங்க அமைச்சர்களாக நியமனம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.