High Security Zone – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை 30 வருடங்களின் பின்னர் விடுவிப்பு
கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை உத்தியோகபூர்வமாக விடுவிப்பு.

விடுவிக்கப்பட்ட வைத்தியாயசாலையை உடனடியாக இயக்க முடியாத நிலை காணப்படுகிறது. ஏனெனில் இராணுவத்தினர் வைத்தியசாலையை உல்லாச விடுதியாக பயன்படுத்தியதால், வைத்தியசாலைக்குரிய அமைப்புக்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருந்த மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை வட இலங்கையின் ஒரே ஒரு காசநோய் வைத்தியசாலை என்பது குறிப்பிடத்தக்கது.

The post மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை 30 வருடங்களின் பின்னர் விடுவிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

5000 ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்படவேண்டியுள்ளது
நல்லாட்சி அரசாங்கத்தில் படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த 3081 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ் அரச அதிபர் திரு.வேதநாயகன் தெரிவித்துள்ளார். இருப்பினும் இன்னும் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள 5000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவேண்டியுள்ளது என யாழ் அரச அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை உயர் பாதுகாப்பு வலயயமான மயிலிட்டி துறைமுகத்தை அண்டிய பகுதியிலுள்ள 3KM தூரமுடைய பொன்னாலை – பருத்தித்துறை வீதி , சுதந்திர தின நாள் முதல் மக்கள் பாவனைக்கு திறக்கப்படவுள்ளது.

The post 5000 ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்படவேண்டியுள்ளது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.