Governor – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

அனைத்து மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமனம்
இலங்கையின் 9 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வட மாகாணத்திற்கு மட்டும் தமிழர் ஒருவர் நியமிக்கபட்டுள்ளார். கிழக்கு மாகாணத்திற்கு ஒரளவு தமிழ் பேசும் சிங்களவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேல் மாகாணத்திற்கு முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

1. நாகலிங்கம் வேதநாயகன் – வட மாகாணம்
2. ஜயந்த லால் ரத்னசேகர – கிழக்கு மாகாணம்
3. ஹனீ(f)ப் யூசுப் – மேல் மாகாணம்
4. திஸ்ஸ குமாரசிரி வர்ணசூரிய – வடமேல் மாகாணம்
5. வசந்த குமார விமலசிறி – வட மத்திய மாகாணம்
6. பந்துல ஹரிஸ்சந்திர – தென் மாகாணம்
7. சரத் பண்டார சமரசிங்க அபயகோன் – மத்திய மாகாணம்
8. சம்பா ஜானகி ராஜரத்ன – சபரகமுவ மாகாணம்
9. கபில ஜயசேகர – ஊவா மாகாணம்

The post அனைத்து மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமனம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மத்திய வங்கி ஆளுநருடன் சஜித் அணி சந்திப்பு
இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.

சுமார் மூன்று மணி நேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பாகவும், மத்திய வங்கியின் தற்போதைய நிலை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து நாடு மீட்சி பெற தமது கட்சி மத்திய வங்கிக்கு எப்போதும் ஆதரவை வழங்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் பங்குபற்றியிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், மத்திய வங்கியின் நிலை மிக மிக மோசமாக உள்ளது. இலங்கையை பொறுப்பெடுது காப்பாற்றுவது மிகக் கடினமான ஒரு பாரிய சவாலாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில், திறைசேரியின் செயலாளர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் எரான் விக்கிரம்சிங்க, கபீர் ஹாசிம் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.

The post மத்திய வங்கி ஆளுநருடன் சஜித் அணி சந்திப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

வட மாகாண ஆளுநர் கடமைகளைப் பொறுப்பேற்றார்
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவினால் வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட சுரேன் ராகவன் இன்று (09/01) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

வட மாகாணத்திற்கு தமிழர் ஒருவரை ஆளுநராக நியமிக்கப்பட்டதை, முன்னாள் வட மாகாண முதல்வர் C.V.விக்னேஷ்வரன் வரவேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post வட மாகாண ஆளுநர் கடமைகளைப் பொறுப்பேற்றார் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.