GCE (A/L) – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

க.பொ.த உயர்தரம் கற்க தகுதியானவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி
2021 இற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முடிவுகள் தொடர்பான புள்ளி விபரங்களும் வெளியாகியுள்ளன.

2021
மொத்த பரீட்சார்த்திகள் : 311,321
உயர் தரத்திற்கு தகுதியானோர் : 231,982 (74.52%)
9A பெற்றவர்கள் : 10,863 (3.49%)
முழுமையாக சித்தி பெறாதவர்கள் : 6,566 (2.11%)

2020ம் ஆண்டு க.பொ.த(சா/த) பரீட்சை முடிவகளின் பிரகாரம், க.பொ.த உயர்தரம் கற்க தகுதியானவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க, 2021ம் ஆண்டு உயர்தரம் கற்க தகுதியானவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை கீழுள்ள புள்ளிவிபரம் சுட்டிக்காட்டுகிறது.

2021
மொத்த பரீட்சார்த்திகள் : 311,321
உயர் தரத்திற்கு தகுதியானோர் : 231,982
உயர் தரத்திற்கு தகுதியானோர் வீதம் : 74.52

2020
மொத்த பரீட்சார்த்திகள் : 308,134
உயர் தரத்திற்கு தகுதியானோர் : 236,015
உயர் தரத்திற்கு தகுதியானோர் வீதம் : 76.59

The post க.பொ.த உயர்தரம் கற்க தகுதியானவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

உயர்தரப் பரீட்சை முடிவுகள் டிசம்பர் 28 வெளியிடப்படுகிறது
2017ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 28ம் திகதி வெளியிடப்படவுள்ளதாக தற்காலிக பரீட்சைகள் ஆணையாளர் சமந்த் பூஜித இன்று அறிவித்துள்ளார்.

வழமைபோல மாணவர்கள் தங்கள் பெறுபேறுகளை பரீட்­சைகள் திணைக்­க­ளத்தின் இணை­ய­த்த­-ள­மான www.doenets.lk முக­வ­ரியில் பார்­வை­யிட முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

The post உயர்தரப் பரீட்சை முடிவுகள் டிசம்பர் 28 வெளியிடப்படுகிறது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.