Election commission – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

மார்ச் 9ல் உள்ளூராட்சித் தேர்தல்
இலங்கையின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் 9ம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நேற்று(21/01) மதியம் 12 மணியுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்ததையடுத்து, உடனடியாகவே தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கையின் தற்போதைய சீரற்ற பொருளாதார நிலையை காரணம் காட்டி, தேர்தலை பிற்போட வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கருதப்படுகின்றபோதிலும், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் தேர்தல் நடைபெற வேண்டுமென விரும்புவதாக தெரிய வருகின்றது.

8,000 இற்கும் அதிகமான உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு, 12 பில்லியன் ரூபாய் வரையில் செல்வு ஏற்படுமென கணிக்கப்பட்டுள்ளது.

The post மார்ச் 9ல் உள்ளூராட்சித் தேர்தல் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

முன்னாள் தேர்தல்கள் ஆணையாளரும் இணைந்தார்
இலங்கையின் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய நேற்று(22/04) காலி முகத்திடலில் இடம்பெறும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார். இதன் மூலம் அவர் ராஜபக்ச சகோதரர்களின் அரசாங்கத்தை நேரடியாகவே எதிர்த்துள்ளார்.

மகிந்த தேசப்பிரிய ஓய்வு பெற முன்னர் பல இக்கட்டான சூழ்நிலைகளிலும், ராஜபக்ச சகோதர்களின் கடும் அழுத்தங்களின் மத்தியிலும் இவர் தேர்தல் கடமைகளை நடத்தியிருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

The post முன்னாள் தேர்தல்கள் ஆணையாளரும் இணைந்தார் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இரு சின்னங்களை நீக்கிய தேர்தல் ஆணையகம்
இலங்கையில் தேர்தல் ஆணையகம் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இரு தேர்தல் சின்னங்களை நீக்கியுள்ளதாக அதி விஷேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

கிரீடம் மற்றும் விவசாயி ஆகிய சின்னங்களே நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

The post இரு சின்னங்களை நீக்கிய தேர்தல் ஆணையகம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு புதிய இணைய முகவரி
தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய இணையத்தள முகவரி www.elections.gov.lk என என்று இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் இலங்கை தேர்தல்கள் தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள், முடிவுகள் என பல விடயங்களை இந்த இணையத் தளத்தில் பார்வையிடமுடியும்.

www.elections.gov.lk

The post தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு புதிய இணைய முகவரி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.