Child abuse – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

போதைப் பொருளின் ஆபத்து தொடர்பான மகஜர் பிரதமரிடம் கையளிப்பு
இலங்கை மட்டக்களப்பு மாவட்டம், காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 14வயதுடைய பாத்திமா நதா என்ற பாடசாலை மாணவி இலங்கை பிரதமருக்கு மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளார்.

காத்தான்குடியிலிருந்து தலைநகர் கொழும்பிற்கு துவிச்சக்கர வண்டியில் பயணித்த இந்த மாணவி, பிரதமர் ஹரிணி அமரசூரியாவிடம் மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளார்.

இளம் தலைமுறையினரை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் போதைப் பொருள் பாவனைக்கு எதிராகவும், அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்குமான உடனடி நடவடிக்கையை எடுக்குமாறு வலியுறுத்திய மகஜரையே பிரதமரிடம் பாத்திமா நதா கையளித்தார்.

The post போதைப் பொருளின் ஆபத்து தொடர்பான மகஜர் பிரதமரிடம் கையளிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

12 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம், இரு பிக்குகள் உட்பட 8 பேர் கைது !!
நன்றி : வீரகேசரி

குருநாகல் – ரஸ்ணாயகபுர, உடஹேதகம பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் இருக்கும் 12 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினர் என்றக் குற்றச்சாட்டில் பிக்குகள் இருவர் உட்பட 8 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

8 வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமிகளே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 32 தடவைகள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென விசாரணைகளிலிந்து தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமிகள் வைத்திய பரிசோதனைக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முழுமையாகப் படிக்க (வீரகேசரி)

The post 12  சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம், இரு பிக்குகள் உட்பட 8 பேர் கைது !! appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பாலியல் தொல்லைகளினால் பாதிக்கப்பட்ட பல்லாயிரம் சிறுவர்களிடம் தேசிய மன்னிப்பு கேட்கிறது ஆஸ்திரேலியா
தேவாலயங்கள், பள்ளிகள், விளையாட்டு மன்றங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் பல பத்தாண்டுகளாக நிகழ்ந்த சிறுவர்கள் மீதான பாலியல் தொந்தரவிற்கு தேசிய மன்னிப்பு இந்தாண்டு இறுதியில் கோரப்படும் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் மல்கம் டேர்ன்புல் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய நிறுவனங்களில் சிறுவர்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக எழுந்த குற்றச்சாட்டு மீது நடந்த நான்காண்டு கால விசாரணையில் பல்லாயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தேசிய மன்னிப்பு குறித்த அவரது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

“இந்த சம்பவங்களை ஏதோ சில அழுகிய ஆப்பிள்கள் என்று புறக்கணித்துவிட முடியாது. சமூகத்தின் பெரிய நிறுவனங்கள் மோசமாகத் தோல்வியடைந்துள்ளன,” என்று பிரதமர் மல்கம் டேர்ன்புல் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கான குறைதீர்வுத் திட்டத்தில் இணையும்படி அவர் மாநில அரசுகளையும், நிறுவனங்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அரசு ஏற்கெனவே 3 கோடி ஆஸ்திரேலிய டாலர்களை இந்த திட்டத்துக்கு ஒதுக்கியுள்ளது. பாலியல் தொந்தரவுகளால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் 1.5 லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் வழங்கப்படுவதோடு, இந்த நிதியில் இருந்து ஆலோசனைகளும் பிற சேவைகளும் வழங்கப்படும்.

The post பாலியல் தொல்லைகளினால் பாதிக்கப்பட்ட பல்லாயிரம் சிறுவர்களிடம் தேசிய மன்னிப்பு கேட்கிறது ஆஸ்திரேலியா appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.