Bali – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

ஆறு வருடங்களின் பின்னர் சந்திக்கும் சீன ஆஸி தலைவர்கள்
சீனா – ஆஸ்திரேலிய தலைவர்கள் ஆறு வருடங்களின் பின்னர் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்தோனேசியாவின் பாலியில் இடம்பெற்றுவரும் G20 மாநாட்டில் பங்குபெற வந்திருக்கும் சீன ஜனாதிபதி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆகியோர் நேருக்கு நேர் சந்த்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கிடையே நிலவி வந்த பெரும் இராஜதந்திர விரிசலிற்கு முடிவு கட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இரு நாடுகளுக்கிடையேயான இராஜதந்திர விரிசலால், ஆஸ்திரேலியாவின் சீனாவிற்கான இரண்டு பில்லியன் டாலர்கள் பெறுமதியான வருடாந்த ஏற்றுமதியை சீன நிறுத்தியிருந்தது. இது ஆஸ்திரேலியாவிற்கு பாரிய பொருளாதார பின்னடைவாக இருந்து வருவதுடன், ஆஸ்திரேலியாவின் டொலரின் மதிப்பையும் குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஆறு வருடங்களின் பின்னர் சந்திக்கும் சீன ஆஸி தலைவர்கள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 82 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவின் பாலி மற்றும் லொம்பொக் ஆகிய தீவுகளில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் இதுவரையில் 82 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

6.9-magnitude​ அளவில் இடம்பெற்ற இந்த பூகம்பத்தால், ஆரம்பத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தபோதும், பின்னர் அது நீக்கப்பட்டது.

2004ம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவில் 9.1-magnitude ​ அளவில் இடம்பெற்ற பாரிய பூகம்பத்தால் உருவான சுனாமியால், இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் 230,000 இற்கும் மேற்றப்பட்ட மக்கள் உயிரிழந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

The post இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 82 பேர் உயிரிழப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.