Avant Garde – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

மர்ம கொள்கலனில் அனுப்பப்பட்டது என்ன? 🎥
கொழும்பு துறைமுகத்தினூடாக விசேட அதிரடிப்படையினரின் கடும் பாதுகாப்புடன் கொள்கலன் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அந்த மர்ம கொள்கலனில் ராஜபக்ச குடும்பத்தினரின் பெருந்தொகை தங்கமும், பணமும் (டொலர்களாக) இருந்திருக்கலாம். அல்லது அவண்ட் கார்ட் நிறுவத்தின் சட்டவிரோத ஆயுதங்கள் இருந்திருக்கலாம் எனும் சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் கொள்கலனிற்கு மிக அருகில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவில், விசேட அதிரடிப்படையினர் கொள்கலனைச் சூழ்ந்து கடும் பாதுகாப்பு வழங்குவது தெளிவாகத் தெரிகிறது.

இலங்கை சுங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மேற்படி கொள்கலனில் முகக் கவசங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் C-188 Cobalt-60  கதிரியக்கப் பொருட்கள் இருந்ததாகவும், அதை கனடாவிற்கு திருப்பி அனுப்புவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நாட்டில் ஏற்பட்டுள்ள மக்கள் ஆர்ப்பாட்டத்தின் தீவிரத் தன்மையப் புரிந்து கொண்டுள்ள ராஜபக்ச சகோதரர்கள், மக்களை மறந்து தம்மைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஏற்கனவே இறங்கிவிட்டார்கள்.

ராஜபக்ச சகோதரர்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நட்பு வட்டாரத்தில் பலர் நாட்டை விட்டு ஏற்கனவே தப்பி ஓடியுள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க ஒருவர் நிசங்க சேனாதிபதி. சர்வதேச சட்டவிரோத கடத்தல் கும்பல்களுடன் தொடர்புடைய இவரை, இலங்கையில் ராஜாபோல் இருக்க பாதுக்காப்பையும், வசதிகளையும் வழங்கியவர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச என்பது அப்பாவி சிங்கள மக்களைத் தவிர ஏனையோருக்குத் தெரியும்.

மேலும் 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளுடனான போர் முடிந்த பின்னர், தமிழர் தாயகத்தில் மீட்கப்பட்ட பெருந்தொகை தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் என்பன இதேபோன்று ஒரு சில கொள்கலன்களில் கடும் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டிருந்தது என்பதும் இங்கே நினைவூட்டப்படவேண்டியுள்ளது.

The post மர்ம கொள்கலனில் அனுப்பப்பட்டது என்ன? 🎥 appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கோத்தாவின் நெருங்கிய சகா நாட்டைவிட்டு தப்பி ஓட்டம் 🎥
கோத்தபாய ராஜபக்சவின் நெருங்கிய சகாவும், அவண்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவருமான நிசங்க சேனாதிபதி குடும்பத்துடன் நாட்டை விட்டுத் தப்பி ஓடியுள்ளார்.

இன்று (05/04) அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தினூடாக டுபாய் சென்றுள்ளதாக பாராளுமன்றில் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) உறுப்பினர்  விஜித ஹேரத் தெரிவித்தார்.

பல பில்லியன் ரூபாய்களைக் (11.4) கொள்ளையிட்ட நிசங்க சேனாதிபதியை கைது செய்ய சர்வதேச காவல்துறையின் (இன்ரபோல்) உதவியை நாடும்படியும் அவர் பாராளுமன்றில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசாங்கத்தின் அனுமதியின்றி மிதக்கும் ஆயுத களஞ்சியத்தை இலங்கை கடற்பரப்பில் அவண்ட் கார்ட் நிறுவனம் 2012 முதல் 2015வரை நடத்தி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டு, நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதியாக பதவியேற்று ஒரு வருடத்தில் மேற்படி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

The post கோத்தாவின் நெருங்கிய சகா நாட்டைவிட்டு தப்பி ஓட்டம் 🎥 appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கோத்தபாய மீதும் சட்டம் பாய வேண்டும் – அமைச்சர் சம்பிக்க
அவன்ட் கார்ட் நிறுவன ஊழல் மூலம் அரசாங்கத்திற்கு 12 பில்லியன் ருபாய் வரையில் நட்டத்தை ஏற்படுத்திய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீதும், அர்ஜுன் ஆலோசியஸ் மீது பாய்ந்த சட்டம் பாய வேண்டுமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மேலும் குறிப்பிடும்போது, இலங்கை கடற்படை அவன்ட் கார்ட் நிறுவனத்தை பொறுப்பேற்ற நாள்முதல், தினமும் 10 மில்லியன் ருபாவிற்கும் அதிகமாக வருமானம் ஈட்டுகிறது என தெரிவித்தார்.

The post கோத்தபாய மீதும் சட்டம் பாய வேண்டும் – அமைச்சர் சம்பிக்க appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.