accident – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

கட்டுப்பாட்டை இழந்த யாழ்-கொழும்பு பேருந்து, மூவர் உயிரிழப்பு
வவுனியா நொச்சிமோட்டை பாலத்தினருகே பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

யாழிலிருந்து கொழும்பு நோக்கி வேகமாக சென்ற சொகுசு பேருந்து ஒன்றே கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி குடைசாய்ந்துள்ளது. இதில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளதுடன், 16பேர் காயடமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் நால்வர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update : உயிரிழந்த மூவரில் ஒருவர் யாழ் பல்கலைகழகத்தில் சித்த மருத்துவம் பயிலும் நாவலப்பிட்டியைச் சேர்ந்தவ மாணவி ஆவார்.

The post கட்டுப்பாட்டை இழந்த யாழ்-கொழும்பு பேருந்து, மூவர் உயிரிழப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

வவுனியா புகையிரதம் – கார் விபத்தில் நால்வர் உயிரிழப்பு இருவர் காயம்
வவுனியா பிரதேசத்தில் இடம்பெற்ற புகையிரதம் – கார் விபத்தில் நால்வர் உயிரிழந்திருப்பதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். மேலும் இருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.

யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த புகையிரதம், பாதுகாப்பற்ற கடவையில் கடக்க முயன்ற காருடன் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றது.

உயிரிழந் நான்கு பெண்களும் நெடுந்தீவு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

The post வவுனியா புகையிரதம் – கார் விபத்தில் நால்வர் உயிரிழப்பு இருவர் காயம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

யாழில் புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் நெளுக்குளம் புகையிரதக் கடவையில் நேற்று (28/07) கொழும்பிலிருந்து யாழ் நோக்கிப் பயணித்த புகையிரதத்துடன், மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

புகையிரதக் கடவையில் சமிஞ்ஞை விளக்கு ஒளிர்ந்த வண்ணம் இருந்துள்ளது. இருப்பினும் மோட்டார் சைக்கிள் அதிவேகமாக வந்ததால், வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் புகையிரதத்துடன் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஒரு மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்திருந்ததுடன், தலைக்கவசமும் அணிந்திருக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post யாழில் புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூவர் உயிரிழப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பளையில் இராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி, ஒருவர் காயம்
பளை பிரதேசத்தின் தர்மகேணிப் பகுதியில் நேற்று (18/03) இராணுவத்தின் பிக்கப் வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

ஒரு பிள்ளையின் தந்தையான குணசீலன் ஜெசிந்தன் (29 வயது) என்பரே உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த தர்மகுலசிங்கம் தர்மகுமார் (27 வயது) என்பவர் யாழ் போதனா வைத்தயசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பளை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பளையில் இராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி, ஒருவர் காயம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ரயில் விபத்துக்களில் 35 நாளில் 57 பேர் பலி
இலங்கையில் இவ்வாண்டு (2018), முதல் 35 நாட்களில் 57 பேர் புகையிரத விபத்துக்களில் பலியாகியுள்ளனர் என புகையிரத திணைக்கள பாதுகாப்பு அதிகாரியான அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான விபத்துக்கள் தண்டவாளத்தில் பொதுமக்கள் நடப்பதனாலும், மிதி பலகையில் நின்று பயணிப்பதாலும் ஏற்பட்டுள்ளன அவர் மேலும் தெரிவித்தார்.

The post ரயில் விபத்துக்களில் 35 நாளில் 57 பேர் பலி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

41 பயணிகளின் உயிரைப் பறித்த செல்போன்
இந்தியாவின் மேற்குவங்க மாநிலம் நடியா பகுதியில் பேருந்து ஓட்டுனர் செல்போன் பேசிக் கொண்டே ஒரு வளைவில் பேருந்தை திருப்ப முயற்சித்த போது, கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்துக்குள்ளாகி கால்வாய்க்குள் வீழ்ந்ததில் 41 பயணிகள் உயிரிழந்தனர்.

தகவல் கொடுக்கப்பட்டு பல மணி நேரம் கழித்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் மீது பொதுமக்கள் கற்களை வீசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விபத்துப் நடந்த பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்ட மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

The post 41 பயணிகளின் உயிரைப் பறித்த செல்போன் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மாங்குளம்-கொக்காவில் A9 வீதியில் கோர விபத்து, நால்வர் பலி
மாங்குளம்-கொக்காவில் A9 வீதியில் நேற்றிரவு(09/01) கொழும்பிலிருந்து யாழ் நோக்கி வந்துகொண்டிருந்த ஹையேஸ் வான் ஓன்று, நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் மோதியதில் நான்கு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலியானார்கள்.

காயமடைந்த சிலர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மீட்கப்பட்ட சடலங்களும் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

The post மாங்குளம்-கொக்காவில் A9 வீதியில் கோர விபத்து, நால்வர் பலி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.