Yasodhaben – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

இந்திய பிரதமர் மோடியின் மனைவி கார்​ விபத்தில் காயம்
இந்திய பிரதமர் மோடியின் மனைவி ஜசோதாபென் இன்று (07/02) இடம்பெற்ற கார் விபத்தொன்றில் காயமடைந்தார்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா-சித்தோர் நெடுஞ்சாலையில் ஜசோதாபென் வந்துகொண்டிருந்த கார் விபத்தில் சிக்கியது. இதில் ஜசோதாபென் காயமடைந்தார். அவருடன் பயணம் செய்த ஒருவர் மரணமடைந்தார்.

காயங்களுக்குள்ளான ஜசோதாபென் சித்தோர்கார் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post இந்திய பிரதமர் மோடியின் மனைவி கார்​ விபத்தில் காயம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.