Tuticorin – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

தூத்துக்குடியில் காவல்துறை துப்பாக்கி சூடு, 11 பேர் உயிரிழப்பு
ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி, தூத்துக்குடியில் 144 தடையை மீறி பேரணியாகச் சென்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ஆட்சியர் அலுவலகத்தை அடித்து நொறுக்கியதால் பதற்றம் நிலவிவருகிறது. காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடுட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். சிலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவிவருகிறது.

The post தூத்துக்குடியில் காவல்துறை துப்பாக்கி சூடு, 11 பேர் உயிரிழப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அரசு வேடிக்கை பார்க்கிறது – ரஜினிகாந்த்
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையில் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்பட பலவித நோய்கள் ஏற்படுவதாக கூறி அந்த ஆலையை மூடும்படி அப்பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில், அடுத்த ஆண்டுடன் ஸ்டெர்லைட் ஆலையின் ஒப்பந்தம் முடிவடையவுள்ள நிலையில் மத்திய அரசு அந்த ஒப்பந்தத்தை நீடித்துள்ளது மட்டுமின்றி இன்னொரு ஆலை ஏற்படுத்தவும் முடிவு செய்துள்ளது.

இந்த பிரச்சனை குறித்து மத்திய மாநில அரசுகள் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் உள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இது தொடர்பாக ட்விட்டர் தளத்தில் தனது விசனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று 47 நாட்களா அவதிப்பட்டு போராடிக்கொண்டிருக்கும் போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது #SterliteProtest

— Rajinikanth (@rajinikanth) March 31, 2018

The post ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அரசு வேடிக்கை பார்க்கிறது – ரஜினிகாந்த் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கல்லூரி மாணவர்கள்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் தற்போது தூத்துக்குடி பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களும் குதித்துள்ளதால் போராட்டத்தின் தீவிரம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி கல்லூரி மாணவர்களையடுத்து மேலும் பல கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதிக்க சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையால் அந்த பகுதி மக்களுக்கு புற்றுநோய் உற்பட பலவித நோய்கள் ஏற்படுவதாக கூறி அந்த ஆலையை மூடும்படி அப்பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில், அடுத்த ஆண்டுடன் ஸ்டெர்லைட் ஆலையின் ஒப்பந்தம் முடிவடையவுள்ள நிலையில் மத்திய அரசு அந்த ஒப்பந்தத்தை நீடித்துள்ளது மட்டுமின்றி இன்னொரு ஆலை ஏற்படுத்தவும் முடிவு செய்துள்ளது.

இந்த பிரச்சனை குறித்து மத்திய மாநில அரசுகள் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் உள்ளது என்பது குறிப்ப்பிடத்தக்கது.

The post ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கல்லூரி மாணவர்கள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.