Three wheeler – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

முச்சக்கர வண்டிகளின் கட்டணம் அதிகரிக்கப்படுகிறது
இலங்கையில் டீசல், பெற்றோல் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், முச்சக்கர வண்டிகளின் கட்டணமும் அதிகரிக்கப்படுகிறது என முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய புதிய கட்டணமாக முதல் ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு 80 ரூபாயும், இரண்டாவது கிலோ மீற்றர் தூரத்திற்கு 60 ரூபாயும் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமடைந்து செல்லும் இத்தருவாயில், விரைவில் தனியார் பேருந்து சேவைகளின் கட்டண அதிகரிப்பு விபரமும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post முச்சக்கர வண்டிகளின் கட்டணம் அதிகரிக்கப்படுகிறது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

35 வயதிற்கு குறைவானவர்கள் முச்சக்கர வண்டி ஓட்ட முடியாது !!
இலங்கையில் முச்சக்கர வண்டி ஓட்டும் சாரதிகளின் ஆகக் குறைந்த வயது 35 ஆக இருக்க வேண்டும் எனும் நடைமுறை இந்த வருட இறுதிக்குள் அமுல்படுத்தப்படும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

இதற்கான பேச்சுவார்த்தை முச்சக்கர வண்டி ஓட்டுனர் சங்கத்துடன் இடம்பெறுமென அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் பெருமளவு 35 வயதிற்கும் குறைவான முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த புதிய நடைமுறையை அமுல்படுத்துவது எந்தளவு சாத்தியம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

The post 35 வயதிற்கு குறைவானவர்கள் முச்சக்கர வண்டி ஓட்ட முடியாது !! appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.