Supreme court – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளியானது. ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை
ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை தடை செய்யுமாறு தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் தீர்ப்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் நான்ங்கரை வருடங்கள் ஆவதற்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைப்பதற்குரிய அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அப்படி பாராளுமன்றத்தைக் கலைப்பதாயின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கவேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

The post உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளியானது. ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது
அரசியலமைப்பிற்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், பாராளுமன்றம் கலைக்கப்பட்டதைக் கண்டித்து, தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 7ம் திகதிவரை இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இன்றைய தீர்ப்பு தொடர்பாக ரணில் விக்ரமசிங்க கூறுகையில், மக்களுக்கு கிடைத்த முதல் வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.

மேல் நீதிமன்றின் தீர்ப்பினால் பாராளுமன்றம் கூடுவதற்குரிய முயற்சிகளை சபாநாயகர் கரு ஜெயசூரியா உடனடியாக மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் விடுதலை முன்னணி (JVP ) இன்று இரவு 7 மணியளவில் சபாநாயகரை சந்தித்து, பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்குரிய வேண்டுகோளை விடுக்க இருக்கிறது.

The post நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஜனாதிபதிக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு தாக்கல்
அரசியலமைப்பிற்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், பாராளுமன்றம் கலைக்கப்பட்டதைக் கண்டித்து உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரதான அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, சட்டத்தரணிகள், நாட்டுப்பற்றாளர்களும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த விசேட மனுக்களை விசாரிக்க பிரதம நீதியரசர் உட்பட மூன்று நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post ஜனாதிபதிக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு தாக்கல் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.