suicide attack – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS
முன்னாள் ஜனாதிபதியை கைது செய்யும்படி CID பிரிவினரிடம் வேண்டுகோள்
இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவை விசாரணை செய்யவேண்டும் என கொழும்பு மறைவாட்ட சமூக தொடர்பாடல் பிரிவின் தலைவர் வணபிதா ஜூட் கிரிசாந்த தெரிவித்துள்ளார்.
2019ம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சாட்சியமளிக்க சென்றபோதே தான் அவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த வணபிதா ஜூட் கிரிசாந்த, தேவையேற்படின் முன்னாள் ஜனாதிபதியை கைது செய்து விசாரிக்கும்படியும் தான் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அண்மையில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவே பொறுப்பு என தெரிவித்திருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
The post முன்னாள் ஜனாதிபதியை கைது செய்யும்படி CID பிரிவினரிடம் வேண்டுகோள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.
ஹம்பாந்தோட்டையில் ஏழு இஸ்லாமிய தற்கொலைதாரிகள் கைது
காத்தன்குடியைச் சேர்ந்த ஏழு இஸ்லாமிய தற்கொலைதாரிகள் ஹம்பாந்தோட்டையில் நேற்று முன்தினம் (06/05) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புபட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் எனவும், நீண்டகாலம் ஹம்பாந்தோட்டையில் இரகசியமாக பயிற்சிகளை மேற்கொண்டுவந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
– Daily Mirror
The post ஹம்பாந்தோட்டையில் ஏழு இஸ்லாமிய தற்கொலைதாரிகள் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.
தலிபான்களின் தற்கொலைத் தாக்குதலில் 95 பேர் பலி
​​ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நோயாளர் காவு வாகனத்தில் (ஆம்புலன்ஸ்) நிரப்பப்பட்ட வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தலிபான் அமைப்பினால் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில், குறைந்தது 95 பேர் கொல்லப்பட்டு, 158க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
The post தலிபான்களின் தற்கொலைத் தாக்குதலில் 95 பேர் பலி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.