Strom – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

ஹெய்டி பூகம்பத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த சனிக்கிழமை ஹெய்ட்டியில் இடம்பெற்ற பூகம்பத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,419 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் கானாமல் போயுள்ளாதாக அஞ்சப்படுகின்றபோதிலும், சரியான எண்ணிக்கை இன்னும் தெரியாமலேயே உள்ளது.

7.2 மெக்னிடியூட் அளவில் பதிவான இந்த பாரிய பூகம்பத்தால் பல கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன. கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் மக்களை தேடும் பணிகள்  தொடந்த வண்ணம் உள்ளன.

இதேவேளை வரும் திங்கட்கிழமை பருவகால புயல் ஒன்று ஹெய்ட்டியின் பூகம்பம் இடம்பெற்ற பகுதியைக் கடக்கவுள்ளது. இந்த புயல் ஏற்படுத்தும் வெள்ளத்தால், மீட்புப் பணிகள் பாரிய அளவில் பாதிக்கப்படுமென அஞ்சப்படுகிறது.

The post ஹெய்டி பூகம்பத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பிலிப்பைன்ஸை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி “மாங்குட்”
பிலிப்பைன்ஸ் நாட்டின் வட பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த சூறாவளி பெரும் சேதங்களை உண்டாக்கியுள்ளதுடன் 14 பேரின் உயிரையும் பறித்துள்ளது. உயிரிழப்புகள் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது.

மாங்குட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தச் சூறாவளி இந்த ஆண்டின் சக்திவாய்ந்த சூறாவளி என கணிப்பிடப்பட்டுள்ளது.

This is what Typhoon Mangkhut, the strongest storm anywhere on the planet in 2018, is doing to rivers in the Philippines https://t.co/gzFviR3bx4 pic.twitter.com/EiQDVkIUfG

— CNN (@CNN) September 15, 2018

பிலிப்பைன்ஸை தாக்கிய மாங்குட் சூறாவளி இப்போது மேற்கே சீனாவை நோக்கி நகர்ந்துவருகிறது.

The post பிலிப்பைன்ஸை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி “மாங்குட்” appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.