South Africa – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS
தென்னாபிரிக்காவில் ஏற்பட்ட வெள்ளத்தால் 443பேர் உயிரிழப்பு
கடந்த சில நாட்களாக தென்னாபிரிக்காவின் குவாசுலு-நாடல் மாநிலத்தில் பெய்துவரும் கடும் மழையால் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் இதுவரை 443பேர் உயிரிழந்து, பலர் காணாமல் போயுள்ளனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆயிரக் கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளதுடன், மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தென் ஆபிரிக்காவின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான டர்பன் துறைமுகத்தின் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post தென்னாபிரிக்காவில் ஏற்பட்ட வெள்ளத்தால் 443பேர் உயிரிழப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.
இலகுவாக வென்றது இந்திய அணி
தென் ஆபிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது.
நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் களத் தடுப்பை தேர்வு செய்தது. முதலில் ஆடிய தென் ஆபிரிக்க அணி இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சிற்கு முகம் கொடுக்க முடியாமல் 32.2 ஓவரில் 118 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இந்திய அணியின் பந்து வீச்சில் சாஹால் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20.3 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 119 ஓட்டங்களைப் பெற்று 9 விக்கெட்டால் வெற்றிபெற்றது.
துடுப்பாட்டத்தில் தவான் 51 ஓட்டங்களுடனும், கோஹ்லி 46 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
ஆட்ட நாயகனாக முதல் முறையாக 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான சாஹால் தெரிவு செய்யப்பட்டார்.
தென் ஆபிரிக்கா சென்றுள்ள இந்திய அணி ஆறு ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்றரீதியில் முன்னணி வகிக்கின்றது.
The post இலகுவாக வென்றது இந்திய அணி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.
பிரபஞ்ச அழகி (Miss Universe ) 2017
2017ம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகியாக (Miss Universe 2017) தென்னாபிரிக்காவைச் சேர்ந்த டெமி லீ (Demi-Leigh) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் வெகாஸில் நடைபெற்ற பிரபஞ்ச அழகிப் போட்டியில் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த, வணிக மேலாண்மையில் பட்டம் பெற்ற டெமி லீ பிரபஞ்ச அழகியாக முடி சூட்டப்பட்டார்.
இவர் 2017ம் ஆண்டு ‘மிஸ் தென்னாபிரிக்கா’ பட்டமும் வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1978ம் ஆண்டின் பின்னர் தென்னாபிரிக்க அழகி ஒருவர் பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை இது இரண்டாவது தடவையாகும்.
The post பிரபஞ்ச அழகி (Miss Universe ) 2017 appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.