SEC – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

கொழும்பு பங்குச் சந்தை ஐந்து நாட்களுக்கு மூடப்படுகிறது
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக, கொழும்பு பங்குச் சந்தை தற்காலிகமாக ஐந்து நாட்களுக்கு மூடப்படுவதாக பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு (SEC) தெரிவித்துள்ளது.

இதன்படி வரும் 18ம் திகதி முதல் 22ம் திகதிவரை கொழும்பு பங்குச் சந்தை செயற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு (Security and Exchange Commission) வெளியிட்டுள்ள அறிவித்தலை ஆங்கிலத்தில் பார்வையிட இங்கே அழுத்தவும்

The post கொழும்பு பங்குச் சந்தை ஐந்து நாட்களுக்கு மூடப்படுகிறது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.