Rajiv Gandhi – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

முருகன், சாந்தன், ரொபேட், ஜெயகுமார் ஆகியோரை நாடுகடத்த உத்தரவு
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 வருடம் சிறைத் தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையான முருகன், சாந்தன், ரொபேட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோரை இலங்கைக்கு நாடுகடத்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி நால்வரையும் விரைவாக இலங்கைக்கு நாடுகடத்தும்படி தமிழ்நாட்டு அரசுக்கு மத்திய உள்ளவிவகார அமைச்சு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இருப்பினும் இவர்களில் சிலர் இலங்கை தவிர்ந்த வேறு நாடுகளுக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜீவ் கொலை வழக்கில் 32 வருடகாலம் சிறைத் தண்டனை அனுபவித்த பின்னர் கடந்த வாரம் ஆறு பேரும் உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post முருகன், சாந்தன், ரொபேட், ஜெயகுமார்  ஆகியோரை நாடுகடத்த உத்தரவு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

நளினி, முருகன் உட்பட ஆறு பேரையும் விடுவித்தது இந்திய உயர் நீதிமன்றம்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் பழி சுமத்தப்பட்டு, 32 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்த நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகியோரை இந்திய உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

இந்திய உயர் மட்ட அரசியல்வாதிகளின் குரூர அரசியல் விளையாட்டில் சிக்கி, முறையான சாட்சிகள் இன்றி போலியான சாட்சிகளின் மூலம் மரண தண்டனை பெற்ற தமிழர்களான அறுவரும் தமது வாழ்க்கையின் பெரும் பாகத்தை சிறையிலேயே கழித்துள்ளனர்.

இவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை சில காலத்திற்கு முன்னர் நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனையாகக்  குறைக்கப்பட்டிருந்தது. இதனால் இவர்கள் தம்மை விடுதலை செய்யும்படி உயர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந வழக்கிலேயே உயர் நீதிமன்றம் இவர்களை விடுவித்துள்ளது.

இவர்களுடன் கைது செய்யப்பட்டிருந்த பேரறிவாளன் இந்த வருடம் மே மாதம் இந்திய உயர் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post நளினி, முருகன் உட்பட ஆறு பேரையும் விடுவித்தது இந்திய உயர் நீதிமன்றம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பேரறிவாளன் விடுதலை
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை இந்திய உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது.

இந்த வழக்கில், அமைச்சரவையின் தீர்மானம் தொடர்பாக தமிழக ஆளுநர் முடிவெடுக்கத் தவறியது தவறு எனவும் சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது.

பேரறிவாளன் வழக்கு தொடர்பாக, தமிழக அரசு சார்பில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்தது. அதில், ” பேரறிவாளனை விடுதலை செய்வதற்கான உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். ஆளுநரின் சிறப்பு அதிகாரமான 161-ன் கீழ் முடிவெடுக்க எந்த தடையும் இல்லை. பேரறிவாளன் வழக்கில் விசாரணை வரம்பு தமிழக எல்லையில் உள்ளதால் முடிவெடுக்க வேண்டிய அதிகாரமும் மாநில அரசுக்கே உள்ளது” எனக் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பேரறிவாளன் விடுதலையை பலர் இனிப்புகள் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

The post பேரறிவாளன் விடுதலை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தற்போதைய சூழலில் பேரறிவாளனை விடுவிக்க முடியாது – உயர் நீதிமன்றம்
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளனை தற்போதைய சூழ்நிலையில் விடுவிக்க முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் “வெடிகுண்டில் வைக்கப்பட்ட பட்டரி நான் வாங்கி கொடுத்தது என்பது நிரூபிக்கப்படவில்லை. குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், மத்திய அரசு பேரறிவாளனை விடுவிக்க விரும்புகிறதா? இல்லையா? என்று கேள்வி எழுப்பியது. இது குறித்து 2 வாரத்தில் பதில் அளிக்குமாறும் உத்தரவிட்டது. அதன்படி இந்த வழக்கு மீண்டும் உயர் நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, தற்போதைய சூழலில் சிறையில் இருந்து பேரறிவாளனை விடுவிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சிகிச்சை காரணமாக சென்னை புழல் சிறைக்கு விரைவில் மாற்றப்பட இருக்கிறார் என சிறைச்சாலை வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

The post தற்போதைய சூழலில் பேரறிவாளனை விடுவிக்க முடியாது – உயர் நீதிமன்றம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.