Rajinikanth – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

ரஜினிகாந்தின் எதிரிகள்
ரஜினிகாந்த் ஆன்மீக அரசியலை முன்னெடுத்தால் அதை எதிர்ப்பேன் என்று கமல் கூறியது தொடர்பாக ரஜினியிடம் கேட்கப்பட்டபோது, அதற்கு கீழ்வருமாறு ரஜினிகாந்த் பதிலளித்தார்.

“கமல் எனக்கு எதிரி இல்லை. அவரை நான் எதிர்க்கப்போவதும் இல்லை. ஏழ்மை, வேலையில்லா திண்டாட்டம், லஞ்சம், ஏழைகளின் கண்ணீர், விவசாயிகள் பிரச்சனை, மீனவர்கள் பிரச்சனை, ஈழத்தமிழர் பிரச்சனை ஆகியவைதான் என்னுடைய எதிர்கள்.

நிறைய பேசுவதால் எதிரிகள்தான் அதிகமாவார்கள். இதுவரை தமிழகத்தில் பேசி பேசியே அரசியல் செய்துவிட்டார்கள். இனி அது மாற வேண்டும்” என்று கூறியுள்ளார்.

The post ரஜினிகாந்தின் எதிரிகள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அரசு வேடிக்கை பார்க்கிறது – ரஜினிகாந்த்
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையில் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்பட பலவித நோய்கள் ஏற்படுவதாக கூறி அந்த ஆலையை மூடும்படி அப்பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில், அடுத்த ஆண்டுடன் ஸ்டெர்லைட் ஆலையின் ஒப்பந்தம் முடிவடையவுள்ள நிலையில் மத்திய அரசு அந்த ஒப்பந்தத்தை நீடித்துள்ளது மட்டுமின்றி இன்னொரு ஆலை ஏற்படுத்தவும் முடிவு செய்துள்ளது.

இந்த பிரச்சனை குறித்து மத்திய மாநில அரசுகள் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் உள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இது தொடர்பாக ட்விட்டர் தளத்தில் தனது விசனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று 47 நாட்களா அவதிப்பட்டு போராடிக்கொண்டிருக்கும் போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது #SterliteProtest

— Rajinikanth (@rajinikanth) March 31, 2018

The post ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அரசு வேடிக்கை பார்க்கிறது – ரஜினிகாந்த் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அமைச்சர்கள் யாரும் ரஜினியை விமர்சிக்க வேண்டாம் – முதல்வர் எடப்பாடி
ரஜினியை விமர்சிக்க வேண்டாம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் களத்தில் இறங்கியவுடன் அவர் மீதான விமர்சனங்களை தமிழக அரசியல்வாதிகள் ஆரம்பித்துவிட்டனர். குறிப்பாக திமுக மறைமுகமாகவும், அதிமுக போன்ற கட்சிகள் நேரடியாகவும் ரஜினியை விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக அமைச்சர்கள் யாரும் ரஜினியை விமர்சிக்க வேண்டாம் என்றும், சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்தை விமர்சனம் செய்து பெரிய ஆளாக்கி அரசியலிலும் சூப்பர் ஸ்டாராக ஆக்கிவிட வேண்டாம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

The post அமைச்சர்கள் யாரும் ரஜினியை விமர்சிக்க வேண்டாம் – முதல்வர் எடப்பாடி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ரஜினியின் அரசியல் பிரவேசம்
கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது அரசியல் பிரவேசம், அதுவும் ‘ஆன்மீக அரசியல்’ பிரவேசத்தை 2017ம் ஆண்டின் இறுதி நாளன்று உறுதிப்படுத்தியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினியின் இந்த அரசியல் அறிவிப்பால் அவரின் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

கூடவே, வரவிருக்கும் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாகவும் சாதி மத பேதமற்ற அரசியலை முன்னெடுத்துச் செல்லப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

இங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், ”பதவிக்கு ஆசைப்பட்டவன் நான் அல்ல. அப்படி பதவி ஆசை இருந்திருந்தால் பல ஆண்டுகளுக்கு முன்னரே நான் நாற்காலியில் அமர்ந்திருப்பேன். 45 வயதில் இல்லாத பதவி ஆசை இப்போது வருமா? நான் இப்போது அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைப்பது ஜனநாயக ரீதியாக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அரசியல் கெட்டு போய்விட்டது. பிற மாநிலங்கள் நம்மை பார்த்து சிரிக்கின்றன. இந்த நேரத்திலும் நான் மக்களுக்காக அரசியலுக்கு வரவில்லை என்றால், நான் சாகும்வரை குற்றவுணர்ச்சி இருக்கும். அனைத்து சிஸ்டத்தையும் மாற்ற வேண்டும். ஆண்டவனின் அருளும் மக்களின் நம்பிக்கையும் இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும். இது இரண்டும் எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். சாதி மத பேதமற்ற ஆன்மீக அரசியலை முன்னெடுக்க வேண்டும். உண்மை, உழைப்பு, உயர்வு இது தான் என் மந்திரம். வருகிற சட்டமன்ற போரில் நம் படையும் இருக்கும். நான் ஜெயித்து நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் மூன்று ஆண்டுகளில் ராஜினாமா செய்வேன்” என்றார் ரஜினிகாந்த்.

முழுமையான உரை

The post ரஜினியின் அரசியல் பிரவேசம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.