Railway – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

இலங்கையில் 11 மாதங்களில் 44 புகையிரத தடம் புரள்வுகள்
இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 44 புகையிரத தடம் புரள்வுகள் இடம்பெற்றுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பற்றாக்குறையால் புதையிரத திணைக்களம் பல வழிகளிலும் பாதிப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக புகையிரத உதிரிப்பாகங்கள் மற்றும் தேவையான இதர பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் புகையிரத தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

புகையிரதங்கள் தடம் புரள்வதற்க்கு சில புகையிரத பாதகைளும், சில புகையிரதங்கள் பழுதடந்திருப்பதுமே முக்கிய காரணம் எனவும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் எரிபொருட்களின் விலையேற்றம் காரணமாக, பேருந்து கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பேருந்து சேவைகளைத் தவிர்த்து, புகையிரத சேவைகளையே அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post இலங்கையில் 11 மாதங்களில் 44 புகையிரத தடம் புரள்வுகள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ரயில் விபத்துக்களில் 35 நாளில் 57 பேர் பலி
இலங்கையில் இவ்வாண்டு (2018), முதல் 35 நாட்களில் 57 பேர் புகையிரத விபத்துக்களில் பலியாகியுள்ளனர் என புகையிரத திணைக்கள பாதுகாப்பு அதிகாரியான அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான விபத்துக்கள் தண்டவாளத்தில் பொதுமக்கள் நடப்பதனாலும், மிதி பலகையில் நின்று பயணிப்பதாலும் ஏற்பட்டுள்ளன அவர் மேலும் தெரிவித்தார்.

The post ரயில் விபத்துக்களில் 35 நாளில் 57 பேர் பலி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவிற்கு வந்தது
புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவிற்கு வந்தது.

கடந்த ஏழு நாட்களாக தொடர்ந்த புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம், நாலு பேர் கொண்ட அமைச்சரவைக்குழுவினர் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளையடுத்து  இன்று (13/12) முடிவிற்கு வந்தது.

இலங்கையில் புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

The post புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவிற்கு வந்தது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கையில் புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்தார் ஜனாதிபதி
இலங்கையில் புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

இதற்கான வர்த்தகமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

புகையிரத திணைக்கள தொழிற் சங்கங்கள் மேற்கொண்டுவந்த பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தால் இலங்கையின் புகையிரத சேவை பாதிக்கப்பட்டிருதமை குறிப்பிடத்தக்கது.

The post இலங்கையில் புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்தார் ஜனாதிபதி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.