Pfizer – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

அமெரிக்கா 100,000 பை(f)ஸர் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது
அமெரிக்கா இலங்கைக்கு 100,000 பை(f)ஸர் தடுப்பூசிகளை நன்கொடையாக ‘COVAX’ திட்டதினூடாக வழங்கியுள்ளது. அமெரிக்கவின் இலங்கைக்கான தூதுவர் டெப்லிஸ் இலங்கை சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் தடுப்பூசிகளைக் கையளித்தார்.

இது குறித்து அமெரிக்கவின் இலங்கைக்கான தூதுவர் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த தடுப்பூசிகள் இலங்கை மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. அமெரிக்கா இலங்கை மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு உறுதிபூண்டுள்ளதுடன், இலங்கையின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப உதவுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

ARRIVED TODAY: A donation of over 100,000 Pfizer vaccine doses from the U.S. to #SriLanka through #COVAX! These come at no cost to the Sri Lankan people because the U.S. is committed to saving lives & helping restart the Sri Lankan economy. #TogetherWeCan https://t.co/8YnTlEejph pic.twitter.com/2nPizMTutd
— Ambassador Teplitz (@USAmbSLM) August 28, 2021

The post அமெரிக்கா 100,000 பை(f)ஸர் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.