Pavithra Wanniarachchi – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

இலங்கை அமைச்சரவையில் மாற்றம்
இலங்கை அமைச்சரவையில் திடீர் மாற்றங்களை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மேற்கொண்டுள்ளார்.

அதி முக்கிய அமைச்சுக்களான வெளிவிவகாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து அமைச்சர்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளனர்.

கல்வி அமைச்சராக பதவி வகித்த பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இதேவேளை வெளிவிவகார அமைச்சராகப் பதவி வகித்த தினேஷ் குணவர்த்தன கல்வி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

இலங்கையின் ஒரே ஒரு பெண் அமைச்சராக (சுகாதாரத் துறை) பதவி வகித்த பவித்ரா வன்னியாராச்சிக்கு போக்குவரத்துத்துறை அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல பதவி ஏற்றுள்ளார். இவர் முந்தைய அமைச்சரவையில் வெகுஜன ஊடகத்துறை அமைச்சராக பதவி வகித்திருந்தார்.

மின்சக்தி அமைச்சராக காமினி லொக்குகேவும், ஊடக அமைச்சராக டலஸ் அழகப்பெருமாவும் பதவியேற்றுள்ளனர்.

ராஜபக்ச குடும்ப உறுப்பினரான நாமல் ராஜபக்சவிற்கு தற்போதுள்ள விளையாட்டுத்துறை அமைச்சிற்கு மேலதிகமாக, அபிவிருத்தி இணைப்பு மற்றும் கண்கானிப்பு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

The post இலங்கை அமைச்சரவையில் மாற்றம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பவித்திராவின் பதவி பறிப்பு, சுகாதாரத்துறை அமைச்சராக கெஹலிய
கடும் கொரோனா தாக்கத்தின் மத்தியிலும் இலங்கை அமைச்சரவில் ஜனாதிபதி மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார்.

சுகாதார அமைச்சராக செயற்பட்ட பவித்திரா வன்னியாராச்சியின் பதவி பறிக்கப்பட்டு கெஹலிய ரம்புக்வெலவிற்கு சுகாதார அமைச்சுப் பதவியை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச வழங்கியுள்ளார். இருப்பினும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தலையீட்டினால் பவித்ரா வன்னியாராச்சிக்கு போக்குவரத்து துறை அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

The post பவித்திராவின் பதவி பறிப்பு, சுகாதாரத்துறை அமைச்சராக கெஹலிய appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.