Paracetamol – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

பரசிட்டமோல் ஒன்றின் அதிகபட்ச விலை ரூ.2.30
இலங்கையில் 500mg பரசிட்டமோல் ஒன்றின் அதிகபட்ச விலை ரூ.2.30 என அறிவித்து விஷேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா பரவலின் பின்னர் இலங்கையில் பரசிட்டமோலுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வந்ததுடன், கறுப்பு சந்தையில் பெரும் விலைக்கு விற்கப்பட்டும் வந்தது. இதனையடுத்து அரசாங்கம் அடிப்படை வலி நிவாரணியான பரசிட்டமோலின் விலைக்கட்டுப்பாட்டை அறிவித்து வர்த்தமானியை வெளியிட்டுள்ளது.

The post பரசிட்டமோல் ஒன்றின் அதிகபட்ச விலை ரூ.2.30 appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கையில் பரசிட்டமோலின் பாவனை 275% ஆல் அதிகரிப்பு
பொதுவாக காய்ச்சல் ஏற்படும்போது பயன்படுத்தப்படும் பரசிட்டமோலின் பாவனை கடந்த மூன்று வாரங்களில்  275% ஆல் உயர்ந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன்ன தெரிவித்துள்ளார்.

அதிகரித்துள்ள ஒமிகுரோன் பரவல் மற்றும் டெங்கு தொற்றால் பலருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே பரசிட்டமோலின் பாவனையும் அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் பரசிட்டமோலின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளாதால், வரும் வாரங்களில் தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post இலங்கையில் பரசிட்டமோலின் பாவனை 275% ஆல் அதிகரிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.