OPS – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

இரட்டை இலை சின்னம் ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் அணிக்கு – தேர்தல் ஆணையம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக பல அணிகளாக பிரிந்ததால், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து அனைத்து அணிகளும் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்த நிலையில், கடந்த சில மாதங்களாக தேர்தல் ஆணையம் இதுகுறித்து விசாரணை செய்து வந்தது.

ஏழு முறை இருதரப்பையும் அழைத்து தேர்தல் ஆணையம் விசாரணை மேற்கொண்டது. இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்துவிட்ட நிலையில், தேர்தல் ஆணையம் தனது தீர்ப்பை இன்று வெளியிட்டது .

இதன்படி இரட்டை இலை சின்னம் முதலமைச்சர் (ஓ.பி.எஸ்-இ.பி.எஸ்) அணிக்கே ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

The post இரட்டை இலை சின்னம் ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் அணிக்கு – தேர்தல் ஆணையம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.