Northern Province – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

வெள்ளப்பெருக்கு காரணமாக வடமாகாணத்தில் 15,622பேர் பாதிப்பு
தொடரும் கடும் மழை காரணமாக வடமாகாணத்தில் இதுவரை 15,622பேர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

யாழ் மாவட்டத்தில் இதுவரையில் 29 வீடுகள் சேதமடைந்திருப்பதுடன், 7,025பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் 7,854 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 365 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள வலுவான தாழமுக்கத்தால் கடும் மழைவீழ்ச்சி ஏற்படும் என இலங்கை வளிமண்டலத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் இலங்கையை சூழவுள்ள கடற்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 25ம் திகதி தொடக்கம் 28 வரையான காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தில் கடும் மழை பொழியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வெள்ளப்பெருக்கு காரணமாக வடமாகாணத்தில் 15,622பேர் பாதிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

முழுமை பெறாத அமைச்சரவை
இலங்கையின் புதிய அமைச்சரவை நேற்று (18/11) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கா முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டது. பாதுகாப்பு, நிதி, திட்டமிடல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற முக்கிய அமைச்சுக்கள் இன்னும் ஜனாதிபதி வசமே உள்ளன.

இரண்டு பெண்கள் உட்பட 21 அமைச்சர்களைக் கொண்டதாக புதிய அமைசரவை காணப்படுகிறது. கடந்தகால அரசாங்களில் அமைச்சரவையில் 50 வரையிலான அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இதனால் அரசாங்கத்திற்கு பாரிய நிதி விரயம் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கையின் சனத்தொகைப்படி, 25 வரையிலான அமைச்சர்களை நியமிக்க முடியும் என்பது தேசிய மக்கள் சக்திக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

புதிய அமைச்சரவையில் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகிய இரு தமிழர்கள் அமைச்சர்களாக உள்ளனர். முஸ்லிம் உறுப்பினர் எவரும் அமைச்சரவையில் உள்வாங்கப்படவில்லை.

மேலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை (05 ஆசனங்கள்) தேசிய மக்கள் சக்திக்கு வடபகுதியில் பெற்றுதந்த எவருக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மட்டுமே இலங்கையில் போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாகாணங்கள் ஆகும். இந்த மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டோர், மீள்குடியேற்றம், புணர்வாழ்வு என பல முக்கிய விடயங்கள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன. மேற்படி விடயங்கள்/பிரச்சனைகள் சிங்களப் பிரதேசங்களில் இல்லை. இதனை தேசிய மக்கள் சக்தி கருத்தில் எடுக்கவில்லைப் போல் தோன்றுகின்றது.

மேலும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்துக்கள் அதிகம் வசிக்கிறார்கள். இந்துக்களுக்கான அமைச்சும் இந்த புதிய அமைச்சரவையில் இல்லை. இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பல நூற்றுக்கணக்கான இந்து ஆலயங்கள் அழிவடைந்துள்ளன. சில வராலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்து ஆலய பிரதேசங்களில் பெளத்த பிக்குகள் புத்தர் சிலையை வைக்க கடும் முயற்சிகள் மேற்கொண்டவண்ணமுள்ளனர். இது போன்ற மிக முக்கிய மற்றும் உணர்ச்சிமிக்க பிரச்சனைகளை கையாள தனி அமைச்சு அவசியம். மேலும்  பெளத்தர்களுக்கு புத்த சாசன அமைச்சு என தனியாக இருக்கும்போது, இந்து இஸ்லாமிய மக்களுக்கு தனியான அமைச்சுக்கள் இருப்பதில் தவறேதுமில்லை.

பிரதி அமைச்சுப் பதவிகள் வடபகுதி தமிழர்கள் மற்றும் முஸ்லிம் உறுப்பினர்களுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக அமைச்சர்களாக பதவியேற்றவர்களின் விபரங்கள்

அமைச்சர்

அமைச்சு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கா

பாதுகாப்பு, நிதி, திட்டமிடல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம்

பிரதமர் ஹரிணி அமரசூரியா

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி

விஜித ஹேரத்

சுற்றுலா, வெளிநாடு மற்றும் வெளிநாட்டலுவல்கள்

இராமலிங்கம் சந்திரசேகர்

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளம்

சரோஜா சாவித்திரி போல்ராஜ்

மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம்

கே.டி.லால்காந்த

விவசாயம், நீர்ப்பாசனம், கா மற்றும் கால்நடை

நளிந்த ஜெயதிஸ்ஸ

சுகாதாரம் மற்றும் ஊடகம்

சுனில் குமார கமகே

விளையாட்டுதுறை மற்றும் இளைஞர் விவகாரம்

பேராசிரியர் கிரிஷாந்த அபயசேன

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்

பேராசிரியர் சந்தன அபேரத்ன

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

பேராசிரியர் ஹர்ஷன நாணயக்காரா

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு

பேராசிரியர் உபாலி பன்னிலகே

கிராம பாதுகாப்பு, சமூக பாதுகா மற்றும் சமூக வலுவூட்டல்

பேராசிரியர் அனில் ஜயந்த (f)பெர்னாண்டோ

தொழில் அமைச்சு

பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி

புத்த சாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்கள்

சுனில் ஹந்துன்நெத்தி

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி

பிமல் ரத்நாயக்க

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுக மற்றும் சிவில் விமான சேவை

தம்மிக்க பட்டபெந்தி

சுற்றாடல்

குமார ஜெயக்கொடி

வலுசக்தி

வசந்த சமரசிங்க

வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவுப்பாதுகாப்பு

சமந்த வித்யரத்ன

பெருந்தோட்டம் மற்றும் சமூக அபிவிருத்தி

அநுர கருணாதிலக

நகர அபிவிருத்தி, நகர நிர்மாணிப்பு மற்றும் வீடமை

ஆனந்த விஜேபால

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரம்

The post முழுமை பெறாத அமைச்சரவை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

வடக்கு கிழக்கில் ஜனாதிபதி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்
கடந்த செப்டம்பெர் 21ம் திகதி (21/09/24) இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் முதல் நான்கு வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விபரங்கள்.

தேர்தல் புறக்கணிப்பு, தமிழ் பொது வேட்பாளர், ரணில் தனித்துப் போட்டியிட்டமை போன்ற பல காரணங்களால் வாக்குகள் சிதறடிக்கப்பட்டன. இதன் காரணமாக தேர்தலில் வெற்றிபெற்ற அநுர குமார திசாநாயக்காவிற்கு வடக்கு கிழக்கில் குறைந்தளவு வாக்குகளே கிடைத்தன.

The post வடக்கு கிழக்கில் ஜனாதிபதி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஜனாதிபதி தேர்தல் சாபக்கேடு – வடக்கு கிழக்கு
கடந்த 21ம் திகதி (21/09/24) இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட அநுர குமார திசாநாயாக்க பெருவெற்றி பெற்றார்.

2024 ஜனாதிபதி தேர்தலில், வடக்கு கிழக்கு வாக்குகள் நாலா பக்கமும் சிதறடிக்கப்பட்டன. தேர்தல் புறக்கணிப்பு ஒருபக்கம், சுயேட்சை வேட்பாளர்(சங்கு) ஒருபக்கம், தமிழரசுக் கட்சியின் ரணில்-சஜித்-சங்கு இழுபறி ஒருபக்கம் என மக்கள் நாலா பக்கமும் திசை திருப்பப்பட்டார்கள்.

வட மாகாணத்தில் உள்ளூர் அரசியல்வாதிகளின் இயலாமை மற்றும் ஒன்றுமையின்மையைப் பயன்படுத்தி, இந்த ஜனாதிபதி தேர்தலில் வெளிநாடுகள் தலையிட்டிருந்தமை வெளிப்படையாகவே தெரிந்தது. இலங்கை அதிபரை தெரிவு செய்யும் தேர்தலில், வடக்கு கிழக்கு மக்களின் சார்புடன் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டு விடக்கூடாது என்பதில் வெளிநாட்டு சக்திகள் மிக கண்ணும் கருத்துமாக உள்ளன.

இலங்கையின் தேர்தல் காலங்களில், வேறு மாவட்டங்களில் இல்லாத வெளிச் சக்திகளின் அரசியல் தலையீடு வட மாகாணத்தில் மட்டும் மிக அதிகமாக உள்ளது. வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் இந்த தலையீடு தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

“தமிழ் தேசியம்” , “தமிழருக்கான உரிமை”, “தமிழருக்கான தீர்வு” என்ற போலியான கோசத்துடன் தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களை, குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றனர். 2001ல் விடுதலைப் புலிகளினால் அமைக்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டணியினாலேயே எதுவும் செய்ய முடியாதபோது, இன்று சுக்கு நூறாக உடைந்து போயுள்ள தமிழ் அரசியல் கட்சிகளால் எந்தவொரு தீர்வையோ, நன்மைகளையோ தமிழருக்கு பெற்றுத் தரமுடியாது என்பது 100% திண்ணம்.

வரும் நவம்பர் 14ம் திகதி (14/11/24) இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில், வடக்கு கிழக்கு மக்கள் சுயமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும். அனைத்து பழைய பாராளுமன்ற உறுப்பினர்களையும் முற்றாக புறக்கணித்து, தேசிய அரசியலுக்கு நிகராக தமிழர்களின் வாக்குப்பலத்தைப் பயன்படுத்த வேண்டும்.

பல தசாப்தங்களாக நாம் ஆதரித்த தமிழர் தரப்புகளால் எதுவுமே மக்களுக்கு செய்ய முடியாமல் போயுள்ளமை மிகத் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தொடர்ந்தும் நாம் ஏமாறாமல், வரும் பாராளுமன்றத் தேர்தலில் அவர்கள் அனைவரையும் நாம் முற்றாகப் புறக்கணித்தாலும் எவ்வித இழப்பும் நமக்கு ஏற்படப்போவதில்லை என்பதும் மறுக்க முடியாத நிதர்சனமாகும்.

The post ஜனாதிபதி தேர்தல் சாபக்கேடு – வடக்கு கிழக்கு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அனைத்து மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமனம்
இலங்கையின் 9 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வட மாகாணத்திற்கு மட்டும் தமிழர் ஒருவர் நியமிக்கபட்டுள்ளார். கிழக்கு மாகாணத்திற்கு ஒரளவு தமிழ் பேசும் சிங்களவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேல் மாகாணத்திற்கு முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

1. நாகலிங்கம் வேதநாயகன் – வட மாகாணம்
2. ஜயந்த லால் ரத்னசேகர – கிழக்கு மாகாணம்
3. ஹனீ(f)ப் யூசுப் – மேல் மாகாணம்
4. திஸ்ஸ குமாரசிரி வர்ணசூரிய – வடமேல் மாகாணம்
5. வசந்த குமார விமலசிறி – வட மத்திய மாகாணம்
6. பந்துல ஹரிஸ்சந்திர – தென் மாகாணம்
7. சரத் பண்டார சமரசிங்க அபயகோன் – மத்திய மாகாணம்
8. சம்பா ஜானகி ராஜரத்ன – சபரகமுவ மாகாணம்
9. கபில ஜயசேகர – ஊவா மாகாணம்

The post அனைத்து மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமனம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கால்நடைகள் உயிரிழந்தமைக்கு கடும் குளிரே காரணம்!
வடக்கு கிழக்கு மாகாணங்களில் கால்நடைகள் உயிரிழந்தமைக்கு கடும் குளிர் காலநிலையே காரணம் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த கால்நடைகளிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்த குழு தமக்கு தொலைபேசியூடாக விபரத்தை தெரிவித்ததாக விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 1,660 இற்கும் மேற்பட்ட பசுக்கள், எருமைகள் மற்றும் ஆடுகள் திடீரென உயிரிழந்தன.

இதில் வடக்கு மாகாணத்தில் 691 பசுக்கள் மற்றும் எருமைகள், 296 ஆடுகள் உயிரிழந்துள்ளதுடன், கிழக்கு மாகாணத்தில் 511 பசுக்கள், 44 எருமைகள் மற்றும் 108 ஆடுகள் உயிரிழந்துள்ளன.

ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி விநியோகம் இடைநிறுத்தம்

கிளிநொச்சியில் நூற்றுக்கணக்கில் கால்நடைகள் பலி

The post கால்நடைகள் உயிரிழந்தமைக்கு கடும் குளிரே காரணம்! appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

போராளிகள் நலன்புரிச் சங்கம்
“இனத்திற்காக உழைத்தவர்களை இன்னலின்றி வாழ வைப்போம்” எனும் தொனிப் பொருளில், போராளிகள் நலன்புரிச் சங்கம் யாழ்ப்பாணத்தில் நேற்று(11/12) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

சர்வ மதத் தலைவர்கள், முன்னாள் போராளிகள், வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் பிரபல சட்டத்தரணி தவராசா ஆகியோர் நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்.

போர் முடிவுற்று 13 வருடங்கள் கடந்தும், வடக்கு கிழக்கில் முன்னாள் போராளிகள் இன்னும் பாரிய இடர்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்பது பலரும் அறியாத விடயம்.

வாழ்வாதார பிரச்சனைகள், புலனாய்வுப் பிரிவினரின் அச்சுறுத்தல்கள், சமூக அந்தஸ்து இல்லாத நிலை, வெளிநாட்டிற்குச் செல்ல முடியாத நிலை போன்ற பல விதமான இடர்களின் மத்தியிலேயே முன்னாள் போராளிகள் வாழ்க்கையைக் நடத்தி வருகின்றனர்.

The post போராளிகள் நலன்புரிச் சங்கம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பனங்கள்ளு ஏற்றுமதி, $45,000 வருமானம்
இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பனங்கள்ளு மூலம் 45,000 அமெரிக்க டொலர்கள் வருமானமாகக் கிடைத்துள்ளதாக பனை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.

இலங்கையின் வட மாகணத்திலிருந்து பெறப்பட்ட போத்தலில் அடைக்கப்பட்ட பனங்கள்ளு, முதன் முதலாக (f)பிரான்சிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமே 45,000 அமெரிக்க டொலர்கள் வருமானமாகக் கிடைக்கப்பெற்றுள்ளது.

தற்போது அமெரிக்கா, கனடா, சுவிட்ஸர்லாந்து போன்ற நாடுகளுக்கு அதிகளவு பனங்கள்ளு ஏற்றுமதி செய்யப்படுவதாக தெரிவித்துள்ள பனை அபிவிருத்திச் சபை, கனடா நாட்டிற்கே அதிகளவு பனங்கள்ளு ஏற்றுமதி செய்யப்படுவதாவும் தெரிவித்துள்ளது.

கற்பக தருவான பனை மரங்கள், இலங்கையின் வட மாகாணத்திலேயே அதிகளவில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post பனங்கள்ளு ஏற்றுமதி, $45,000 வருமானம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி விநியோகம் இடைநிறுத்தம்
இலங்கையில் மாவட்ட மற்றும் மாகாணங்களுக்கு இடையேயான ஆட்டிறைச்சி மற்றும் மாட்டிறைச்சி விநியோகங்களை உடனடியாக நிறுத்தும்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

கடந்த இரு நாட்களாக நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கில் கால்நடைகள் சடுதியாக உயிரிழந்துள்ளன. இதனைக் கருத்திற்கொண்டு இறைச்சி  விநியோகங்களை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கால்நடைகளின் சடுதியான உயிரிழப்பைத் தொடர்ந்து, மாவட்ட கால்நடை புலனாய்வு நிலையங்கள் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இறந்த கால்நடைகளின் மாதிரிகளும் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன.

The post ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி விநியோகம் இடைநிறுத்தம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

2026இல் கண்ணிவெடிகள் இல்லாத நாடாக இலங்கை!
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரினால் பல இடங்களில் இராணுவத்தினராலும், விடுதலைப்புலிகளினாலும் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன.

2009ம் ஆண்டு போர் முடிவிற்கு வந்த பின்னர், கண்ணிவெடி அபாயத்தினால் மக்களை மீள் குடியேற்றுவதில் பாரிய தடங்கல்கள் ஏற்பட்டது.

இதுவரையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 206 சதுர கிலோமீற்றருக்கும் அதிகமான நிலப்பரப்பிலிருந்து, எட்டு இலட்சத்திற்கும் அதிகமான கண்ணிவெடிகள் மற்றும் தாங்கி எதிர்ப்பு கண்ணிவெடிகள் என்பன அகற்றப்பட்டுள்ளது.

இலங்கையின் கண்ணிவெடிகளை அகற்றும் வேலைத்திட்டத்திற்கு, சர்வதேச உதவி நிறுவனங்களிடமிருந்து வருடந்தோறும் 17.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி உதவியாகக் கிடைக்கப் பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

The post 2026இல் கண்ணிவெடிகள் இல்லாத நாடாக இலங்கை! appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.