NIC – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

15 வயதில் தேசிய அடையாள அட்டை கட்டாயம்
இலங்கையில் 15 வயதைப் பூர்த்தி செய்த தினத்திலிருந்து ஒரு வருடத்திற்குள், தேசிய அடையாள அட்டையை (NIC) கட்டாயம் பெற்றிருக்க வேண்டுமென ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள், இரட்டைக் குடியுரிமை சான்றிதழ் பெற்ற ஆறு மாதங்கள் நிறைவடைவதற்குள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

மேற் குறிப்பிட்டபடி, உரிய கால எல்லைக்குள் விண்ணப்பிக்கத் தவறுபவர்களுக்கு ரூபாய் 2,500 அபராதம் விதிக்கப்படும் எனவும் ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

The post 15 வயதில் தேசிய அடையாள அட்டை கட்டாயம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

15 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள்
தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்கான ஆகக் குறைந்த வயதெல்லையாக 15 வயது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆகக் குறைந்த வயதெல்லையாக 16 வயது காணப்பட்டது.

இதன்படி 15 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்க ஆட்பதிவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. மாணவர்கள் தமது அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை உரிய பாடசாலை அதிபரின் ஊடாக அனுப்பி, அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளமுடியும்.

The post 15 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.